நியாயாதிபதிகள் 20:1

நியாயாதிபதிகள் 20:1
அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தாண்முதல் பெயெர்செபா வரையுள்ள இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கீலேயாத் தேசத்தார்களோடு மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஒருமித்து சபையாகக் கூடினார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் எல்லோரும் மிஸ்பா நகரில் கர்த்தருக்கு முன்பாக நிற்பதற்காக ஒன்று கூடினார்கள். தாண் முதல் பெயர்செபா வரை இஸ்ரவேலின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், கீலேயாத்திலுள்ள இஸ்ரவேலரும் அங்குக் கூடினார்கள்.

திருவிவிலியம்
தாண் தொடங்கிப் பெயேர்செபா வரையிலும், கிலயாது நாட்டிலும் இருந்த இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஒரே கூட்டமைப்பாக ஆண்டவர் திருமுன் மிஸ்பாவில் ஒன்று கூடினர்.

Other Title
இஸ்ரயேல் மக்கள் போருக்குப் புறப்படல்

King James Version (KJV)
Then all the children of Israel went out, and the congregation was gathered together as one man, from Dan even to Beersheba, with the land of Gilead, unto the LORD in Mizpeh.

American Standard Version (ASV)
Then all the children of Israel went out, and the congregation was assembled as one man, from Dan even to Beer-sheba, with the land of Gilead, unto Jehovah at Mizpah.

Bible in Basic English (BBE)
Then all the children of Israel took up arms, and the people came together like one man, from Dan to Beer-sheba, and the land of Gilead, before the Lord at Mizpah.

Darby English Bible (DBY)
Then all the people of Israel came out, from Dan to Beer-sheba, including the land of Gilead, and the congregation assembled as one man to the LORD at Mizpah.

Webster's Bible (WBT)
Then all the children of Israel went out, and the congregation was assembled as one man, from Dan even to Beer-sheba, with the land of Gilead, to the LORD in Mizpeh.

World English Bible (WEB)
Then all the children of Israel went out, and the congregation was assembled as one man, from Dan even to Beersheba, with the land of Gilead, to Yahweh at Mizpah.

Young's Literal Translation (YLT)
And all the sons of Israel go out, and the company is assembled as one man, from Dan even unto Beer-Sheba, and the land of Gilead, unto Jehovah, at Mizpeh.

நியாயாதிபதிகள் Judges 20:1

went out, וַיֵּֽצְאוּ֮ yāṣāʾ ya-TSA
Then all כָּל kōl kole
the children בְּנֵ֣י bēn bane
of Israel יִשְׂרָאֵל֒ yiśrāʾēl yees-ra-ALE
was gathered together וַתִּקָּהֵ֨ל qāhal ka-HAHL
and the congregation הָֽעֵדָ֜ה ʿēdâ ay-DA
man, כְּאִ֣ישׁ ʾîš eesh
as one אֶחָ֗ד ʾeḥād eh-HAHD
from Dan לְמִדָּן֙ dān dahn
even to וְעַד ʿad ad
בְּאֵ֣ר
Beer-sheba, שֶׁ֔בַע bĕʾēr šebaʿ beh-ARE sheh-VA
with the land וְאֶ֖רֶץ ʾereṣ eh-RETS
of Gilead, הַגִּלְעָ֑ד gilʿād ɡeel-AD
unto אֶל ʾēl ale
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
in Mizpeh. הַמִּצְפָּֽה׃ miṣpâ meets-PA



Read Full Chapter : நியாயாதிபதிகள் 20

தமிழ் வேதாகமம்