எண்ணாகமம் 29:13

எண்ணாகமம் 29:13
நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்க தகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

Tamil Indian Revised Version
நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்கதகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதுடைய பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,

Tamil Easy Reading Version
நீங்கள் தகன பலியையும் தரவேண்டும். அவை நெருப்பில் தகனிக்கப்படவேண்டும். அந்த மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். நீங்கள் 13 காளைகளையும் 2 ஆட்டுக்கடாக்களையும் 14 ஆட்டுக்குட்டிகளையும் தரவேண்டும். ஆட்டுக் குட்டிகள் ஒரு வயதுடையதாக இருப்பதுடன், எவ்வித குறைபாடும் இல்லாததாகவும் இருக்கவேண்டும்.

திருவிவிலியம்
ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியாகவும், நெருப்புப் பலியாகவும் நீங்கள் செலுத்த வேண்டியவை; இளங்காளைகள் பதின் மூன்று, ஆட்டுக்கிடாய்கள் இரண்டு, ஒரு வயதுடைய ஆட்டுக்குட்டிகள் பதினான்கு; இவை பழுதற்றவையாய் இருக்க வேண்டும்.

King James Version (KJV)
And ye shall offer a burnt offering, a sacrifice made by fire, of a sweet savor unto the LORD; thirteen young bullocks, two rams, and fourteen lambs of the first year; they shall be without blemish:

American Standard Version (ASV)
and ye shall offer a burnt-offering, an offering made by fire, of a sweet savor unto Jehovah; thirteen young bullocks, two rams, fourteen he-lambs a year old; they shall be without blemish;

Bible in Basic English (BBE)
And give a burned offering, an offering made by fire of a sweet smell to the Lord, thirteen oxen, two male sheep, fourteen he-lambs of the first year, all without any mark on them;

Darby English Bible (DBY)
and ye shall present a burnt-offering, an offering by fire for a sweet odour to Jehovah: thirteen young bullocks, two rams, fourteen yearling lambs (they shall be without blemish);

Webster's Bible (WBT)
And ye shall offer a burnt-offering, a sacrifice made by fire, of a sweet savor to the LORD; thirteen young bullocks, two rams, and fourteen lambs of the first year; they shall be without blemish:

World English Bible (WEB)
and you shall offer a burnt offering, an offering made by fire, of a sweet savor to Yahweh; thirteen young bulls, two rams, fourteen he-lambs a year old; they shall be without blemish;

Young's Literal Translation (YLT)
and have brought near a burnt-offering, a fire-offering, a sweet fragrance, to Jehovah; thirteen bullocks, sons of the herd, two rams, fourteen lambs, sons of a year; perfect ones they are;

எண்ணாகமம் Numbers 29:13

And ye shall offer וְהִקְרַבְתֶּ֨ם qārab ka-RAHV
a burnt offering, עֹלָ֜ה ʿōlâ oh-LA
a sacrifice made by fire, אִשֵּׁ֨ה ʾiššâ ee-SHA
savour רֵ֤יחַ rêaḥ RAY-ak
of a sweet נִיחֹ֙חַ֙ nîḥôaḥ nee-HOH-ak
unto the Lord; לַֽיהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
bullocks, פָּרִ֧ים par pahr
בְּנֵֽי bēn bane
young בָקָ֛ר bāqār ba-KAHR
thirteen שְׁלֹשָׁ֥ה šālôš sha-LOHSH
עָשָׂ֖ר ʿāśār ah-SAHR
rams, אֵילִ֣ם ʾayil ah-YEEL
two שְׁנָ֑יִם šĕnayim sheh-na-YEEM
lambs כְּבָשִׂ֧ים kebeś keh-VES
of the first בְּנֵֽי bēn bane
year; שָׁנָ֛ה šāne sha-NEH
fourteen אַרְבָּעָ֥ה ʾarbaʿ ar-BA
עָשָׂ֖ר ʿāśār ah-SAHR
without blemish: תְּמִימִ֥ם tāmîm ta-MEEM
they shall be יִֽהְיֽוּ׃ hāyâ ha-YA



Read Full Chapter : எண்ணாகமம் 29

தமிழ் வேதாகமம்