Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 12:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ரோமர் » ரோமர் 12 » ரோமர் 12:1 in Tamil

ரோமர் 12:1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.


ரோமர் 12:1 ஆங்கிலத்தில்

appatiyirukka, Sakothararae, Neengal Ungal Sareerangalaip Parisuththamum Thaevanukkup Piriyamumaana Jeevapaliyaaka Oppukkodukkavaenndumentu, Thaevanutaiya Irakkangalai Munnittu Ungalai Vaenntikkollukiraen; Ithuvae Neengal Seyyaththakka Puththiyulla Aaraathanai.


Tags அப்படியிருக்க சகோதரரே நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன் இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை
ரோமர் 12:1 Concordance ரோமர் 12:1 Interlinear ரோமர் 12:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : ரோமர் 12