ரோமர் 12:2

ரோமர் 12:2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.


ரோமர் 12:2 ஆங்கிலத்தில்

neengal Inthap Pirapanjaththirku Oththa Vaeshanthariyaamal, Thaevanutaiya Nanmaiyum Piriyamum Paripooranamumaana Siththam Innathentu Pakuththariyaththakkathaaka, Ungal Manam Puthithaakirathinaalae Maruroopamaakungal.


முழு அதிகாரம் வாசிக்க : ரோமர் 12