1 கொரிந்தியர் 1:10

1 கொரிந்தியர் 1:10
சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும்வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.


1 கொரிந்தியர் 1:10 ஆங்கிலத்தில்

sakothararae, Neengalellaarum Oraekaariyaththaip Paesavum, Pirivinaikalillaamal Aekamanathum Aekayosanaiyum Ullavarkalaaych Seerporunthiyirukkavumvaenndumentu, Nammutaiya Karththaraakiya Yesukiristhuvin Naamaththinaalae Ungalukkup Puththisollukiraen.


முழு அதிகாரம் வாசிக்க : 1 கொரிந்தியர் 1