பிலிப்பியர் 2:1

பிலிப்பியர் 2:1
ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,


பிலிப்பியர் 2:1 ஆங்கிலத்தில்

aathalaal Kiristhuvukkul Yaathoru Aaruthalum, Anpinaalae Yaathoru Thaeruthalum, Aaviyin Yaathoru Aikkiyamum, Yaathoru Urukkamaana Patchamum Irakkangalum Unndaanaal,


முழு அதிகாரம் வாசிக்க : பிலிப்பியர் 2