1 யோவான் 4:16

1 யோவான் 4:16
தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.


1 யோவான் 4:16 ஆங்கிலத்தில்

thaevan Nammael Vaiththirukkira Anpai Naam Arinthu Visuvaasiththirukkirom. Thaevan Anpaakavae Irukkiraar; Anpil Nilaiththirukkiravan Thaevanil Nilaiththirukkiraan, Thaevanum Avanil Nilaiththirukkiraar.


முழு அதிகாரம் வாசிக்க : 1 யோவான் 4