ரோமர் 8:9

ரோமர் 8:9
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.


ரோமர் 8:9 ஆங்கிலத்தில்

thaevanutaiya Aavi Ungalil Vaasamaayirunthaal, Neengal Maamsaththukkutpattavarkalaayiraamal Aavikkutpattavarkalaayiruppeerkal. Kiristhuvin Aaviyillaathavan Avarutaiyavanalla.


முழு அதிகாரம் வாசிக்க : ரோமர் 8