பிலிப்பியர் 4:18

பிலிப்பியர் 4:18
எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்தவாசனையும் தேவனுக்குப் பிரியமான சுகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.


பிலிப்பியர் 4:18 ஆங்கிலத்தில்

ellaam Enakkuk Kitaiththathu, Paripooranamum Unndaayirukkirathu; Ungalaal Anuppappattavaikalaich Sukanthavaasanaiyum Thaevanukkup Piriyamaana Sukantha Paliyumaaka Eppaappirotheeththuvin Kaiyil Varappattikkonndapatiyaal Naan Thirupthiyatainthirukkiraen.


முழு அதிகாரம் வாசிக்க : பிலிப்பியர் 4