நீதிமொழிகள் 29:1

நீதிமொழிகள் 29:1
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

Tamil Indian Revised Version
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன் உதவியின்றி திடீரென்று நாசமடைவான்.

Tamil Easy Reading Version
ஒருவன் எப்பொழுதும் பிடிவாதமானவனாக இருந்து, தன்னைச் சரிப்படுத்துவோரிடம் கோபித்துக்கொண்டே இருந்தால், அவன் திடீரென்று ஆபத்தைச் சந்திக்க நேரிடும். அவன் அதிலிருந்து தப்பிக்க முடியாது.

திருவிவிலியம்
⁽பன்முறை கண்டிக்கப்பட்டும் ஒருவர் பிடிவாதமுள்ளவராகவே இருந்தால், அவர் ஒருநாள் திடீரென அழிவார்; மீண்டும் தலைதூக்கமாட்டார்.⁾

King James Version (KJV)
He, that being often reproved hardeneth his neck, shall suddenly be destroyed, and that without remedy.

American Standard Version (ASV)
He that being often reproved hardeneth his neck Shall suddenly be destroyed, and that without remedy.

Bible in Basic English (BBE)
A man hating sharp words and making his heart hard, will suddenly be broken and will not be made well again.

Darby English Bible (DBY)
He that being often reproved hardeneth his neck, shall suddenly be destroyed, and without remedy.

World English Bible (WEB)
He who is often rebuked and stiffens his neck Will be destroyed suddenly, with no remedy.

Young's Literal Translation (YLT)
A man often reproved, hardening the neck, Is suddenly broken, and there is no healing.

நீதிமொழிகள் Proverbs 29:1

He, אִ֣ישׁ ʾîš eesh
that being often reproved תּ֭וֹכָחוֹת tôkēḥâ toh-hay-HA
hardeneth מַקְשֶׁה qāšâ ka-SHA
neck, עֹ֑רֶף ʿōrep oh-REF
shall suddenly פֶּ֥תַע petaʿ peh-TA
be destroyed, יִ֝שָּׁבֵ֗ר šābar sha-VAHR
and that without וְאֵ֣ין ʾayin ah-YEEN
remedy. מַרְפֵּֽא׃ marpēʾ mahr-PAY



Read Full Chapter : நீதிமொழிகள் 29

தமிழ் வேதாகமம்