நீதிமொழிகள் 29:20

நீதிமொழிகள் 29:20
தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.

Tamil Indian Revised Version
தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம்.

Tamil Easy Reading Version
சிந்தனை செய்யாமல் பேசுபவனுக்கு நம்பிக்கையில்லை. இதைவிட முட்டாளுக்கு நம்பிக்கையுண்டு.

திருவிவிலியம்
⁽பேசத் துடிதுடித்துக்கொண்டிருப்பவரை நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.⁾

King James Version (KJV)
Seest thou a man that is hasty in his words? there is more hope of a fool than of him.

American Standard Version (ASV)
Seest thou a man that is hasty in his words? There is more hope of a fool than of him.

Bible in Basic English (BBE)
Have you seen a man who is quick with his tongue? There is more hope for a foolish man than for him.

Darby English Bible (DBY)
Hast thou seen a man hasty in his words? there is more hope of a fool than of him.

World English Bible (WEB)
Do you see a man who is hasty in his words? There is more hope for a fool than for him.

Young's Literal Translation (YLT)
Thou hast seen a man hasty in his words! More hope of a fool than of him.

நீதிமொழிகள் Proverbs 29:20

Seest חָזִ֗יתָ ḥāzâ ha-ZA
thou a man אִ֭ישׁ ʾîš eesh
hasty אָ֣ץ ʾûṣ oots
in his words? בִּדְבָרָ֑יו dābār da-VAHR
more hope תִּקְוָ֖ה tiqwâ teek-VA
of a fool לִכְסִ֣יל kĕsîl keh-SEEL
than of him. מִמֶּֽנּוּ׃ min meen



Read Full Chapter : நீதிமொழிகள் 29

தமிழ் வேதாகமம்