நீதிமொழிகள் 8:8

நீதிமொழிகள் 8:8
என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.

Tamil Indian Revised Version
என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.

Tamil Easy Reading Version
நான் சொல்வதெல்லாம் சரியானவை. என் வார்த்தைகளில் தவறோ பொய்யோ இல்லை.

திருவிவிலியம்
⁽என் வார்த்தைகளெல்லாம் நேர்மையானவை; உருட்டும் புரட்டும் அவற்றில் இல்லை.⁾

King James Version (KJV)
All the words of my mouth are in righteousness; there is nothing froward or perverse in them.

American Standard Version (ASV)
All the words of my mouth are in righteousness; There is nothing crooked or perverse in them.

Bible in Basic English (BBE)
All the words of my mouth are righteousness; there is nothing false or twisted in them.

Darby English Bible (DBY)
All the words of my mouth are in righteousness; there is nothing tortuous or perverse in them.

World English Bible (WEB)
All the words of my mouth are in righteousness. There is nothing crooked or perverse in them.

Young's Literal Translation (YLT)
In righteousness `are' all the sayings of my mouth, Nothing in them is froward and perverse.

நீதிமொழிகள் Proverbs 8:8

in righteousness; בְּצֶ֥דֶק ṣedeq tseh-DEK
All כָּל kōl kole
the words אִמְרֵי ʾēmer ay-MER
of my mouth פִ֑י pe peh
nothing אֵ֥ין ʾayin ah-YEEN
בָּ֝הֶ֗ם
froward נִפְתָּ֥ל pātal pa-TAHL
or perverse in them. וְעִקֵּֽשׁ׃ ʿiqqēš ee-KAYSH



Read Full Chapter : நீதிமொழிகள் 8

தமிழ் வேதாகமம்