ரோமர் 14:6

ரோமர் 14:6
நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக்கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான்.

Tamil Indian Revised Version
நாட்களை சிறப்பாக்கிக்கொள்கிறவன் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்கிறான்; நாட்களை சிறப்பாக்கிக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று சிறப்பாக்கிக் கொள்ளாமல் இருக்கிறான். சாப்பிடுகிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று சாப்பிடுகிறான்; சாப்பிடாமல் இருக்கிறவனும் கர்த்தருக்கென்று சாப்பிடாமல், தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான்.

Tamil Easy Reading Version
மற்ற நாட்களை விட ஒரு நாளைச் சிறப்பாகக் கருதுகிறவன் கர்த்தருக்காக அவ்வாறு கருதுகிறான். எல்லா வகை உணவுகளையும் உண்பவனும் கர்த்தருக்காகவே உண்ணுகிறான். அந்த உணவுக்காக அவன் தேவனுக்கு நன்றி செலுத்துகிறான். ஒருவன் சிலவகை உணவுகளை உண்ண மறுப்பதும் அதே கர்த்தருக்காகத்தான். அவனும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறான்.

திருவிவிலியம்
மேற்சொன்னவாறு ஒரு குறிப்பிட்ட நாளைச் சிறப்பாகக் கடைப்பிடிப்பவர் ஆண்டவருக்காகவே அப்படிச் செய்கிறார். எல்லா வகை உணவையும் உண்போர் கடவுளுக்கு நன்றிகூறி உண்பதால், ஆண்டவருக்காகவே உண்கின்றனர். அவ்வாறு உண்ணாதிருப்போரும் ஆண்டவருக்காகவே உண்ணாதிருக்கின்றனர்; ஏனெனில், அவர்களும் கடவுளுக்கு நன்றி கூறுகின்றார்கள்.⒫

King James Version (KJV)
He that regardeth the day, regardeth it unto the Lord; and he that regardeth not the day, to the Lord he doth not regard it. He that eateth, eateth to the Lord, for he giveth God thanks; and he that eateth not, to the Lord he eateth not, and giveth God thanks.

American Standard Version (ASV)
He that regardeth the day, regardeth it unto the Lord: and he that eateth, eateth unto the Lord, for he giveth God thanks; and he that eateth not, unto the Lord he eateth not, and giveth God thanks.

Bible in Basic English (BBE)
He who keeps the day, keeps it to the Lord; and he who takes food, takes it as to the Lord, for he gives praise to God; and he who does not take food, to the Lord he takes it not, and gives praise to God.

Darby English Bible (DBY)
He that regards the day, regards it to [the] Lord. And he that eats, eats to [the] Lord, for he gives God thanks; and he that does not eat, [it is] to [the] Lord he does not eat, and gives God thanks.

World English Bible (WEB)
He who observes the day, observes it to the Lord; and he who does not observe the day, to the Lord he does not observe it. He who eats, eats to the Lord, for he gives God thanks. He who doesn't eat, to the Lord he doesn't eat, and gives God thanks.

Young's Literal Translation (YLT)
He who is regarding the day, to the Lord he doth regard `it', and he who is not regarding the day, to the Lord he doth not regard `it'. He who is eating, to the Lord he doth eat, for he doth give thanks to God; and he who is not eating, to the Lord he doth not eat, and doth give thanks to God.

ரோமர் Romans 14:6

He ho oh
that regardeth φρονῶν phroneō froh-NAY-oh
the τὴν ho oh
day, ἡμέραν hēmera ay-MAY-ra
unto the Lord; κυρίῳ kyrios KYOO-ree-ose
regardeth φρονεῖ· phroneō froh-NAY-oh
and καὶ kai kay
ho oh
not μὴ may
he that regardeth φρονῶν phroneō froh-NAY-oh
the τὴν ho oh
day, ἡμέραν, hēmera ay-MAY-ra
to the Lord κυρίῳ kyrios KYOO-ree-ose
not οὐ ou oo
he doth regard φρονεῖ· phroneō froh-NAY-oh
He ho oh
that eateth, ἐσθίων esthiō ay-STHEE-oh
to the Lord, κυρίῳ kyrios KYOO-ree-ose
eateth ἐσθίει esthiō ay-STHEE-oh
he giveth thanks; εὐχαριστεῖ eucharisteō afe-ha-ree-STAY-oh
for γὰρ gar gahr
τῷ ho oh
God θεῷ· theos thay-OSE
and καὶ kai kay
ho oh
not, μὴ may
he that eateth ἐσθίων esthiō ay-STHEE-oh
to the Lord Κυρίῳ kyrios KYOO-ree-ose
not, οὐκ ou oo
he eateth ἐσθίει esthiō ay-STHEE-oh
and καὶ kai kay
giveth thanks. εὐχαριστεῖ eucharisteō afe-ha-ree-STAY-oh
τῷ ho oh
God θεῷ theos thay-OSE



Read Full Chapter : ரோமர் 14

தமிழ் வேதாகமம்