1இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.For the law having a shadow of good things to come, and not the very image of the things, can never with those sacrifices which they offered year by year continually make the comers thereunto perfect.
2பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப்பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?For then would they not have ceased to be offered? because that the worshippers once purged should have had no more conscience of sins.
3அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.But in those sacrifices there is a remembrance again made of sins every year.
4அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.For it is not possible that the blood of bulls and of goats should take away sins.
5ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;Wherefore when he cometh into the world, he saith, Sacrifice and offering thou wouldest not, but a body hast thou prepared me:
6சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.In burnt offerings and sacrifices for sin thou hast had no pleasure.
7அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.Then said I, Lo, I come (in the volume of the book it is written of me,) to do thy will, O God.
8நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு:Above when he said, Sacrifice and offering and burnt offerings and offering for sin thou wouldest not, neither hadst pleasure therein; which are offered by the law;
9தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார்.Then said he, Lo, I come to do thy will, O God. He taketh away the first, that he may establish the second.
10இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.By the which will we are sanctified through the offering of the body of Jesus Christ once for all.
11அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.And every priest standeth daily ministering and offering oftentimes the same sacrifices, which can never take away sins:
12இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,But this man, after he had offered one sacrifice for sins for ever, sat down on the right hand of God;
13இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.From henceforth expecting till his enemies be made his footstool.
14ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.For by one offering he hath perfected for ever them that are sanctified.
15இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார்; எப்படியெனில்:Whereof the Holy Ghost also is a witness to us: for after that he had said before,
16அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு,This is the covenant that I will make with them after those days, saith the Lord, I will put my laws into their hearts, and in their minds will I write them;
17அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.And their sins and iniquities will I remember no more.
18இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே.Now where remission of these is, there is no more offering for sin.
19ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,Having therefore, brethren, boldness to enter into the holiest by the blood of Jesus,
20அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,By a new and living way, which he hath consecrated for us, through the veil, that is to say, his flesh;
21தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,And having an high priest over the house of God;
22துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.Let us draw near with a true heart in full assurance of faith, having our hearts sprinkled from an evil conscience, and our bodies washed with pure water.
23அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.Let us hold fast the profession of our faith without wavering; (for he is faithful that promised;)
24மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;And let us consider one another to provoke unto love and to good works:
25சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.Not forsaking the assembling of ourselves together, as the manner of some is; but exhorting one another: and so much the more, as ye see the day approaching.
26சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,For if we sin wilfully after that we have received the knowledge of the truth, there remaineth no more sacrifice for sins,
27நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.But a certain fearful looking for of judgment and fiery indignation, which shall devour the adversaries.
28மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;He that despised Moses' law died without mercy under two or three witnesses:
29தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.Of how much sorer punishment, suppose ye, shall he be thought worthy, who hath trodden under foot the Son of God, and hath counted the blood of the covenant, wherewith he was sanctified, an unholy thing, and hath done despite unto the Spirit of grace?
30பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பாரென்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்.For we know him that hath said, Vengeance belongeth unto me, I will recompense, saith the Lord. And again, The Lord shall judge his people.
31ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே.It is a fearful thing to fall into the hands of the living God.
32முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே.But call to remembrance the former days, in which, after ye were illuminated, ye endured a great fight of afflictions;
33நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.Partly, whilst ye were made a gazingstock both by reproaches and afflictions; and partly, whilst ye became companions of them that were so used.
34நான் கட்டப்பட்டிருக்கையில் நீங்கள் என்னைக்குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக்கொடுத்தீர்கள்.For ye had compassion of me in my bonds, and took joyfully the spoiling of your goods, knowing in yourselves that ye have in heaven a better and an enduring substance.
35ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.Cast not away therefore your confidence, which hath great recompence of reward.
36நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.For ye have need of patience, that, after ye have done the will of God, ye might receive the promise.
37வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.For yet a little while, and he that shall come will come, and will not tarry.
38விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.Now the just shall live by faith: but if any man draw back, my soul shall have no pleasure in him.
39நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்ՠοறோம்.But we are not of them who draw back unto perdition; but of them that believe to the saving of the soul.
1Ippatiyirukka, niyaayappiramaanamaanathu varappokira nanmaikalin porulaayiraamal, avaikalin nilalaaymaaththiram irukkirapatiyaal, varushanthoraுm itaividaamal seluththappattuvarukira oraevithamaana palikalinaalae avaikalaich seluththa varukiravarkalai orukkaalum pooranappaduththamaattathu.For the law having a shadow of good things to come, and not the very image of the things, can never with those sacrifices which they offered year by year continually make the comers thereunto perfect.
2Pooranappaduththumaanaal, aaraathanai seykiravarkal orutharam suththamaakkappattapinpu, innum paavangalunndentu unarththum manachchaாtchi avarkalukku illaathiruppathinaal, anthappalikalaich seluththukirathu niraுththappadumallavaa?For then would they not have ceased to be offered? because that the worshippers once purged should have had no more conscience of sins.
3Appati niraுththappadaathapatiyaal, paavangal unndentu avaikalinaalae varushanthoraுm ninaivukooruthal unndaayirukkirathu.But in those sacrifices there is a remembrance again made of sins every year.
4Allaamalum, kaalai vellaattukkadaa ivaikalutaiya iraththam paavangalai nivirththiseyyamaattathae.For it is not possible that the blood of bulls and of goats should take away sins.
5Aakaiyaal avar ulakaththil piravaesikkumpothu: paliyaiyum kaannikkaiyaiyum neer virumpavillai, oru sareeraththai enakku aayaththampannnnineer;Wherefore when he cometh into the world, he saith, Sacrifice and offering thou wouldest not, but a body hast thou prepared me:
6Sarvaanga thakanapalikalum, paavanivaarana palikalum umakkup piriyamaanathalla enteer.In burnt offerings and sacrifices for sin thou hast had no pleasure.
7Appoluthu naan: thaevanae, ummutaiya siththaththinpati seyya, itho, varukiraேn, pusthakachchurulil ennaikkuriththu eluthiyirukkirathu entu sonnaen entar.Then said I, Lo, I come (in the volume of the book it is written of me,) to do thy will, O God.
8Niyaayappiramaanaththinpati seluththappattuvarukira palikalaikkuriththu maersolliyapati: paliyaiyum, kaannikkaiyaiyum, sarvaanga thakanapalikalaiyum, paavanivaaranapalikalaiyum neer virumpavillai, avaikal umakkup piriyamaanathalla entu sonnapinpu:Above when he said, Sacrifice and offering and burnt offerings and offering for sin thou wouldest not, neither hadst pleasure therein; which are offered by the law;
9Thaevanae, ummutaiya siththaththinpati seyya, itho, varukiraேn entu iranndaavathai nilainiraுththuvatharku muthalaavathai neekkippodukiraar.Then said he, Lo, I come to do thy will, O God. He taketh away the first, that he may establish the second.
10YesuKristhuvinutaiya sareeram oraetharam paliyidappattathinaalae, anthach siththaththinpati naam Parisuththamaakkappattirukkirom.By the which will we are sanctified through the offering of the body of Jesus Christ once for all.
11Antiyum, entha aasaariyanum naatooraுm aaraathanai seykiravanaayum, paavangalai orukkaalum nivirththiseyyakkoodaatha oraevitha palikalai anaekantharam seluththivarukiravanaayum nirpaan.And every priest standeth daily ministering and offering oftentimes the same sacrifices, which can never take away sins:
12Ivaro, paavangalukkaaka orae paliyaich seluththi, ententaikkum thaevanutaiya valathupaarisaththil utkaarnthu,But this man, after he had offered one sacrifice for sins for ever, sat down on the right hand of God;
13Inith thammutaiya saththurukkalaith thamathu paathapatiyaakkippodumvaraikkum kaaththukkonntirukkiraar.From henceforth expecting till his enemies be made his footstool.
14Aenenil Parisuththamaakkappadukiravarkalai orae paliyinaalae ivar ententaikkum pooranappaduththiyirukkiraar.For by one offering he hath perfected for ever them that are sanctified.
15Ithaikkuriththup Parisuththa aaviyaanavarum namakkuch saatchisollukiraar; eppatiyenil:Whereof the Holy Ghost also is a witness to us: for after that he had said before,
16Antha naatkalukkuppinpu naan avarkalotae pannnum udanpatikkaiyaavathu: naan ennutaiya piramaanangalai avarkalutaiya iruthayangalil vaiththu, avaikalai avarkalutaiya manathil eluthuvaen entu Karththar sollukiraarenpathai uraiththapinpu,This is the covenant that I will make with them after those days, saith the Lord, I will put my laws into their hearts, and in their minds will I write them;
17Avarkalutaiya paavangalaiyum avarkalutaiya akkiramangalaiyum naan ini ninaippathillai enpathaich sollukiraar.And their sins and iniquities will I remember no more.
18Ivaikal mannikkappattathunndaanaal, inip paavaththinimiththam pali seluththappaduvathillaiyae.Now where remission of these is, there is no more offering for sin.
19Aakaiyaal, sakothararae, naam Parisuththasthalaththil piravaesippatharku Yesuvaanavar thamathu maamsamaakiya thiraiyin valiyaayp puthithum jeevanumaana maarkkaththai namakku unndupannnninapatiyaal,Having therefore, brethren, boldness to enter into the holiest by the blood of Jesus,
20Antha maarkkaththinvaliyaayp piravaesippatharku avarutaiya iraththaththinaalae namakkuth thairiyam unndaayirukkirapatiyinaalum,By a new and living way, which he hath consecrated for us, through the veil, that is to say, his flesh;
21Thaevanutaiya veettinmael athikaariyaana makaa aasaariyar namakku oruvar irukkirapatiyinaalum,And having an high priest over the house of God;
22Thurmanachchaாtchi neengath thelikkappatta iruthayamullavarkalaayum, suththa jalaththaal kaluvappatta sareeramullavarkalaayum, unnmaiyulla iruthayaththodum visuvaasaththin poorana nichchayaththodum serakkadavom.Let us draw near with a true heart in full assurance of faith, having our hearts sprinkled from an evil conscience, and our bodies washed with pure water.
23Allaamalum, nammutaiya nampikkaiyai arikkaiyidukirathil asaivillaamal uraுthiyaayirukkakkadavom; vaakkuththaththampannnninavar unnmaiyullavaraayirukkiraarae.Let us hold fast the profession of our faith without wavering; (for he is faithful that promised;)
24Maelum, anpukkum narkiriyaikalukkum naam aevappadumpati oruvaraiyoruvar kavaniththu;And let us consider one another to provoke unto love and to good works:
25Sabai kootivaruthalaich silar vittuvidukirathupola naamum vittuvidaamal, oruvarukkoruvar puththisollakkadavom; naalaanathu sameepiththuvarukirathai evvalavaayp paarkkireerkalo avvalavaayp puththisollavaenndum.Not forsaking the assembling of ourselves together, as the manner of some is; but exhorting one another: and so much the more, as ye see the day approaching.
26Saththiyaththai ariyum arivai atainthapinpu naam manappoorvamaayp paavanjaெykiravarkalaayirunthaal, paavangalinimiththam seluththaththakka vaerorupali iniyiraamal,For if we sin wilfully after that we have received the knowledge of the truth, there remaineth no more sacrifice for sins,
27Niyaayaththeerppu varumentu payaththotae ethirpaarkkuthalum, virothikalaip patchikkum kopaakkinaiyumae irukkum.But a certain fearful looking for of judgment and fiery indignation, which shall devour the adversaries.
28Mosesyinutaiya piramaanaththaith thallukiravan irakkamperaamal iranndumoontu saatchikalin vaakkinaalae saakiraanae;He that despised Moses' law died without mercy under two or three witnesses:
29Thaevanutaiya kumaaranaik kaalingeel mithiththu, thannaip Parisuththanjaெytha udanpatikkaiyin iraththaththai asuththamentennnni, kirupaiyin aaviyai ninthikkiravan evvalavu kotithaana aakkinaikkup paaththiravaanaayiruppaanenpathai yosiththuppaarungal.Of how much sorer punishment, suppose ye, shall he be thought worthy, who hath trodden under foot the Son of God, and hath counted the blood of the covenant, wherewith he was sanctified, an unholy thing, and hath done despite unto the Spirit of grace?
30Palivaanguthal enakkuriyathu, naanae pathirseyvaen entu Karththar sollukiraar entum, Karththar thammutaiya janangalai niyaayantheerppaarentum sonnavar innaarentu arivom.For we know him that hath said, Vengeance belongeth unto me, I will recompense, saith the Lord. And again, The Lord shall judge his people.
31Jeevanulla thaevanutaiya kaikalilae vilukirathu payangaramaayirukkumae.It is a fearful thing to fall into the hands of the living God.
32Munthina naatkalai ninaiththukkollungal; neengal pirakaasamaakkappattiruntha antha naatkalil upaththiravangalaakiya mikuntha poraattaththaich sakiththeerkalae.But call to remembrance the former days, in which, after ye were illuminated, ye endured a great fight of afflictions;
33Ninthaikalaalum upaththiravangalaalum neengal vaetikkaiyaakkappattathumallaamal, appati nadaththappattavarkalukkup pangaalikalumaaneerkal.Partly, whilst ye were made a gazingstock both by reproaches and afflictions; and partly, whilst ye became companions of them that were so used.
34Naan kattappattirukkaiyil neengal ennaikkuriththup parithapiththathumanti, paralokaththil athika maenmaiyum nilaiyullathumaana suthantharam ungalukku unndentu arinthu, ungal aasthikalaiyum santhoshamaayk kollaiyidakkoduththeerkal.For ye had compassion of me in my bonds, and took joyfully the spoiling of your goods, knowing in yourselves that ye have in heaven a better and an enduring substance.
35Aakaiyaal, mikuntha palanukkaethuvaana ungal thairiyaththai vittuvidaathirungal.Cast not away therefore your confidence, which hath great recompence of reward.
36Neengal thaevanutaiya siththaththinpati seythu, vaakkuththaththampannnappattathaip peraுmpatikkup poraுmai ungalukku vaenntiyathaayirukkirathu.For ye have need of patience, that, after ye have done the will of God, ye might receive the promise.
37Varukiravar innung konjakkaalaththil varuvaar, thaamathampannnnaar.For yet a little while, and he that shall come will come, and will not tarry.
38Visuvaasaththinaalae neethimaan pilaippaan, pinvaangippovaanaanaal avanmael en aaththumaa piriyamaayiraathu enkiraar.Now the just shall live by faith: but if any man draw back, my soul shall have no pleasure in him.
39Naamo kettuppokap pinvaangukiravarkalaayiraamal, aaththumaa eetaera visuvaasikkiravarkalaayirukՠοrom.But we are not of them who draw back unto perdition; but of them that believe to the saving of the soul.