ஏசாயா 22:21
உன் வஸ்திரத்தை அவனுக்குத் தரித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பான்.
Tamil Indian Revised Version
இப்பொழுதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் விருப்பத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் விதம் என்னவென்று அவர்களுக்கு வலியுறுத்தி தெரியப்படுத்து என்றார்.
Tamil Easy Reading Version
எனவே அவர்கள் சொன்னதைக் கவனித்து அவர்கள் சொல்வதுபோல் செய்யவும். ஆனால் அவர்களை எச்சரிக்கவும். ஒரு அரசன் அவர்களுக்கு என்ன செய்வான் என்பதையும் கூறு! ஒரு அரசன் எவ்வாறு ஆள்வான் என்பதையும் கூறு” என்றார்.
Thiru Viviliam
இப்போது அவர்கள் குரலுக்குச் செவிகொடு. ஆனால், அவர்களைக் கண்டித்து எச்சரி. அவர்களை ஆளப் போகும் அரசனின் உரிமைகளைத் தெரியப்படுத்து”.⒫
King James Version (KJV)
Now therefore hearken unto their voice: howbeit yet protest solemnly unto them, and show them the manner of the king that shall reign over them.
American Standard Version (ASV)
Now therefore hearken unto their voice: howbeit thou shalt protest solemnly unto them, and shalt show them the manner of the king that shall reign over them.
Bible in Basic English (BBE)
Give ear now to their voice: but make a serious protest to them, and give them a picture of the sort of king who will be their ruler.
Darby English Bible (DBY)
And now hearken unto their voice; only, testify solemnly unto them, and declare unto them the manner of the king that shall reign over them.
Webster’s Bible (WBT)
Now therefore hearken to their voice: yet protest solemnly to them, and show them the manner of the king that will reign over them.
World English Bible (WEB)
Now therefore listen to their voice: however you shall protest solemnly to them, and shall show them the manner of the king who shall reign over them.
Young’s Literal Translation (YLT)
And now, hearken to their voice; only, surely thou dost certainly protest to them, and hast declared to them the custom of the king who doth reign over them.’
1 சாமுவேல் 1 Samuel 8:9
இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.
Now therefore hearken unto their voice: howbeit yet protest solemnly unto them, and show them the manner of the king that shall reign over them.
Now | וְעַתָּ֖ה | wĕʿattâ | veh-ah-TA |
therefore hearken | שְׁמַ֣ע | šĕmaʿ | sheh-MA |
unto their voice: | בְּקוֹלָ֑ם | bĕqôlām | beh-koh-LAHM |
howbeit | אַ֗ךְ | ʾak | ak |
yet | כִּֽי | kî | kee |
protest | הָעֵ֤ד | hāʿēd | ha-ADE |
solemnly | תָּעִיד֙ | tāʿîd | ta-EED |
shew and them, unto | בָּהֶ֔ם | bāhem | ba-HEM |
them the manner | וְהִגַּדְתָּ֣ | wĕhiggadtā | veh-hee-ɡahd-TA |
king the of | לָהֶ֔ם | lāhem | la-HEM |
that | מִשְׁפַּ֣ט | mišpaṭ | meesh-PAHT |
shall reign | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
over | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
them. | יִמְלֹ֖ךְ | yimlōk | yeem-LOKE |
עֲלֵיהֶֽם׃ | ʿălêhem | uh-lay-HEM |
ஏசாயா 22:21 in English
Tags உன் வஸ்திரத்தை அவனுக்குத் தரித்து உன் கச்சையால் அவனை இடைக்கட்டி உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன் அவன் எருசலேமின் குடிகளுக்கும் யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பான்
Isaiah 22:21 in Tamil Concordance Isaiah 22:21 in Tamil Interlinear Isaiah 22:21 in Tamil Image
Read Full Chapter : Isaiah 22