ஆதியாகமம் 17:8
ஆதியாகமம் 17:8
நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.
Tamil Indian Revised Version
நீ பரதேசியாகத் தங்கிவருகிற கானான் தேசம் முழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் சொந்தமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன் என்றார்.
Tamil Easy Reading Version
நான் இந்த பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். நீ பரதேசியாய் தங்கி வருகிற கானான் நாடு முழுவதையும் தருவேன். என்றென்றைக்கும் இது உனக்கு உரியதாகும். நான் உனது தேவனாயிருப்பேன்” என்றார்.
திருவிவிலியம்
நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்” என்றார்.⒫
King James Version (KJV)
And I will give unto thee, and to thy seed after thee, the land wherein thou art a stranger, all the land of Canaan, for an everlasting possession; and I will be their God.
American Standard Version (ASV)
And I will give unto thee, and to thy seed after thee, the land of thy sojournings, all the land of Canaan, for an everlasting possession; and I will be their God.
Bible in Basic English (BBE)
And to you and to your seed after you, I will give the land in which you are living, all the land of Canaan for an eternal heritage; and I will be their God.
Darby English Bible (DBY)
And I give to thee, and to thy seed after thee, the land of thy sojourning, all the land of Canaan, for an everlasting possession; and I will be a God to them.
Webster's Bible (WBT)
And I will give to thee, and to thy seed after thee, the land in which thou art a stranger, all the land of Canaan, for an everlasting possession; and I will be their God.
World English Bible (WEB)
I will give to you, and to your seed after you, the land where you are traveling, all the land of Canaan, for an everlasting possession. I will be their God."
Young's Literal Translation (YLT)
and I have given to thee, and to thy seed after thee, the land of thy sojournings, the whole land of Canaan, for a possession age-during, and I have become their God.'
ஆதியாகமம் Genesis 17:8
| And I will give | וְנָֽתַתִּ֣י | nātan | na-TAHN |
| לְ֠ךָ | |||
| unto thee, and to thy seed | וּלְזַרְעֲךָ֨ | zeraʿ | zeh-RA |
| after | אַֽחֲרֶ֜יךָ | ʾaḥar | ah-HAHR |
| thee, | אֵ֣ת׀ | ʾēt | ate |
| the land | אֶ֣רֶץ | ʾereṣ | eh-RETS |
| wherein thou art a stranger, | מְגֻרֶ֗יךָ | māgûr | ma-ɡOOR |
| אֵ֚ת | ʾēt | ate | |
| all | כָּל | kōl | kole |
| the land | אֶ֣רֶץ | ʾereṣ | eh-RETS |
| of Canaan, | כְּנַ֔עַן | kĕnaʿan | keh-na-AN |
| possession; | לַֽאֲחֻזַּ֖ת | ʾăḥuzzâ | uh-hoo-ZA |
| for an everlasting | עוֹלָ֑ם | ʿôlām | oh-LAHM |
| and I will be | וְהָיִ֥יתִי | hāyâ | ha-YA |
| לָהֶ֖ם | |||
| their God. | לֵֽאלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
Read Full Chapter : ஆதியாகமம் 17
தமிழ் வேதாகமம்