ஆதியாகமம் 46:32
ஆதியாகமம் 46:32
அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்.
Tamil Indian Revised Version
அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்களுடைய தொழில்; அவர்கள் தங்களுடைய ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்.
Tamil Easy Reading Version
அவர்கள் மேய்ப்பர் குடும்பத்தினர். அவர்கள் எப்போதும் ஆடு மாடுகள் வைத்திருப்பார்கள். அவர்கள் ஆடு மாடுகளையும் அவர்களுக்குரிய அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார்கள்’ என்பேன்.
திருவிவிலியம்
அவர்கள் மந்தை மேய்ப்பவர்கள். மந்தைகளை வைத்துப் பேணுவது அவர்கள் தொழில். அவர்கள் தங்கள் ஆடு மாடுகளையும் தங்களுக்குச் சொந்தமான யாவற்றையும் தங்களுடன் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று அவருக்குத் தெரிவிப்பேன்.
King James Version (KJV)
And the men are shepherds, for their trade hath been to feed cattle; and they have brought their flocks, and their herds, and all that they have.
American Standard Version (ASV)
and the men are shepherds, for they have been keepers of cattle; and they have brought their flocks, and their herds, and all that they have.
Bible in Basic English (BBE)
And these men are keepers of sheep and owners of cattle, and have with them their flocks and their herds and all they have.
Darby English Bible (DBY)
and the men are shepherds, for they have been occupied with cattle; and they have brought their sheep, and their cattle, and all that they have.
Webster's Bible (WBT)
And the men are shepherds, for their employment hath been to feed cattle; and they have brought their flocks, and their herds, and all that they have.
World English Bible (WEB)
These men are shepherds, for they have been keepers of cattle, and they have brought their flocks, and their herds, and all that they have.'
Young's Literal Translation (YLT)
and the men `are' feeders of a flock, for they have been men of cattle; and their flock, and their herd, and all that they have, they have brought.'
ஆதியாகமம் Genesis 46:32
| And the men | וְהָֽאֲנָשִׁים֙ | ʾĕnôš | ay-NOHSH |
| shepherds, | רֹ֣עֵי | rāʿâ | ra-AH |
| צֹ֔אן | ṣōn | tsone | |
| for | כִּֽי | kî | kee |
| their trade | אַנְשֵׁ֥י | ʾĕnôš | ay-NOHSH |
| to feed cattle; | מִקְנֶ֖ה | miqne | meek-NEH |
| hath been | הָי֑וּ | hāyâ | ha-YA |
| their flocks, | וְצֹאנָ֧ם | ṣōn | tsone |
| and their herds, | וּבְקָרָ֛ם | bāqār | ba-KAHR |
| and all | וְכָל | kōl | kole |
| that they have. | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| לָהֶ֖ם | |||
| and they have brought | הֵבִֽיאוּ׃ | bôʾ | boh |
Read Full Chapter : ஆதியாகமம் 46
தமிழ் வேதாகமம்