எரேமியா 34:14

எரேமியா 34:14
நான் உங்கள் பிதாக்களை அடிமை வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணினேன்; ஆனாலும் உங்கள் பிதாக்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போனார்கள்.

Tamil Indian Revised Version
நான் உங்கள் பிதாக்களை அடிமைவீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த நாளில் அவர்களுடன் உடன்படிக்கை செய்தேன்; ஆனாலும் உங்கள் முற்பிதாக்கள் என் சொல்லைக் கேட்காமல் போனார்கள்.

Tamil Easy Reading Version
நான் உங்கள் முற்பிதாக்களுக்குச் சொன்னேன். “ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொருவனும் தனது எபிரெய அடிமையையும் விடுவிக்கவேண்டும். உங்களிடம் ஒரு எபிரெய அடிமை தன்னையே விற்றுக்கொண்டவன் இருந்தால் அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் சேவை செய்த பிறகு நீ அவனை விடுதலை செய்ய வேண்டும்.” ஆனால், உங்கள் முற்பிதாக்கள் என்னை கவனிக்கவில்லை. என் பேச்சைக் கேட்கவில்லை.

திருவிவிலியம்
‘உங்களிடம் அடிமைகளாய் விற்கப்பட்ட உங்கள் எபிரேய சகோதரர்கள் அனைவரும், ஆறு ஆண்டுகள் உங்களுக்குப் பணிவிடை புரிந்தபின், ஏழாம் ஆண்டின் முடிவில் அனைவரும் உங்களிடமிருந்து விடுதலை பெறவேண்டும்’ என்று நான் அப்போது உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். உங்கள் மூதாதையரோ எனக்கு கீழ்ப்படியவில்லை; செவி சாய்க்கவுமில்லை.

King James Version (KJV)
At the end of seven years let ye go every man his brother an Hebrew, which hath been sold unto thee; and when he hath served thee six years, thou shalt let him go free from thee: but your fathers hearkened not unto me, neither inclined their ear.

American Standard Version (ASV)
At the end of seven years ye shall let go every man his brother that is a Hebrew, that hath been sold unto thee, and hath served thee six years, thou shalt let him go free from thee: but your fathers hearkened not unto me, neither inclined their ear.

Bible in Basic English (BBE)
At the end of seven years every man is to let go his countryman who is a Hebrew, who has become yours for a price and has been your servant for six years; you are to let him go free: but your fathers gave no attention and did not give ear.

Darby English Bible (DBY)
At the end of seven years ye shall let go every man his brother, a Hebrew, who hath sold himself unto thee; when he hath served thee six years, thou shalt let him go free from thee. But your fathers hearkened not unto me, neither inclined their ear.

World English Bible (WEB)
At the end of seven years you shall let go every man his brother who is a Hebrew, who has been sold to you, and has served you six years, you shall let him go free from you: but your fathers didn't listen to me, neither inclined their ear.

Young's Literal Translation (YLT)
At the end of seven years ye do send forth each his brother, the Hebrew, who is sold to thee, and hath served thee six years, yea, thou hast sent him forth free from thee: and your fathers hearkened not unto Me, nor inclined their ear.

எரேமியா Jeremiah 34:14

At the end מִקֵּ֣ץ qēṣ kayts
of seven שֶׁ֣בַע šebaʿ sheh-VA
years שָׁנִ֡ים šāne sha-NEH
let ye go תְּֽשַׁלְּח֡וּ šālaḥ sha-LAHK
every man אִישׁ֩ ʾîš eesh
אֶת ʾēt ate
his brother אָחִ֨יו ʾāḥ ak
an Hebrew, הָעִבְרִ֜י ʿibrî eev-REE
which אֲשֶֽׁר ʾăšer uh-SHER
hath been sold יִמָּכֵ֣ר mākar ma-HAHR
לְךָ֗
unto thee; and when he hath served וַעֲבָֽדְךָ֙ ʿābad ah-VAHD
thee six שֵׁ֣שׁ šēš shaysh
years, שָׁנִ֔ים šāne sha-NEH
thou shalt let him go וְשִׁלַּחְתּ֥וֹ šālaḥ sha-LAHK
free חָפְשִׁ֖י ḥopšî hofe-SHEE
from מֵֽעִמָּ֑ךְ ʿim eem
not וְלֹֽא lōʾ loh
hearkened שָׁמְע֤וּ šāmaʿ sha-MA
thee: but your fathers אֲבֽוֹתֵיכֶם֙ ʾāb av
unto אֵלַ֔י ʾēl ale
me, neither וְלֹ֥א lōʾ loh
inclined הִטּ֖וּ nāṭâ na-TA
אֶת ʾēt ate
their ear. אָזְנָֽם׃ ʾōzen oh-ZEN



Read Full Chapter : எரேமியா 34

தமிழ் வேதாகமம்