எரேமியா 44:13

எரேமியா 44:13
நான் எருசலேமை தண்டித்தபடி எகிப்துதேசத்தில் குடியிருக்கிறவர்களையும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் தண்டிப்பேன்.

Tamil Indian Revised Version
நான் எருசலேமைத் தண்டித்ததுபோல எகிப்துதேசத்தில் குடியிருக்கிறவர்களையும் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் தண்டிப்பேன்.

Tamil Easy Reading Version
எகிப்தில் வாழ்வதற்குப் போன அந்த ஜனங்களை நான் தண்டிப்பேன். நான் வாள்கள், பசி மற்றும் பயங்கரமான நோய்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களைத் தண்டிப்பேன். நான் எருசலேம் நகரத்தைத் தண்டித்ததுபோன்று அந்த ஜனங்களை நான் தண்டிப்பேன்.

திருவிவிலியம்
எருசலேமை வாள், பஞ்சம், கொள்ளை நோயால் நான் தண்டித்துள்ளது போன்று எகிப்து நாட்டில் வாழ்வோரையும் தண்டிப்பேன்.

King James Version (KJV)
For I will punish them that dwell in the land of Egypt, as I have punished Jerusalem, by the sword, by the famine, and by the pestilence:

American Standard Version (ASV)
For I will punish them that dwell in the land of Egypt, as I have punished Jerusalem, by the sword, by the famine, and by the pestilence;

Bible in Basic English (BBE)
For I will send punishment on those who are living in the land of Egypt, as I have sent punishment on Jerusalem, by the sword and by need of food and by disease:

Darby English Bible (DBY)
And I will punish them that dwell in the land of Egypt as I have punished Jerusalem, by the sword, by the famine, and by the pestilence;

World English Bible (WEB)
For I will punish those who dwell in the land of Egypt, as I have punished Jerusalem, by the sword, by the famine, and by the pestilence;

Young's Literal Translation (YLT)
`And I have seen after those dwelling in the land of Egypt, as I saw after Jerusalem, with sword, with famine, and with pestilence,

எரேமியா Jeremiah 44:13

For I will punish וּפָקַדְתִּ֗י pāqad pa-KAHD
עַ֤ל ʿal al
them that dwell הַיּֽוֹשְׁבִים֙ yāšab ya-SHAHV
in the land בְּאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Egypt, מִצְרַ֔יִם miṣrayim meets-ra-YEEM
as כַּאֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
I have punished פָּקַ֖דְתִּי pāqad pa-KAHD
עַל ʿal al
Jerusalem, יְרֽוּשָׁלִָ֑ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
by the sword, בַּחֶ֖רֶב ḥereb heh-REV
by the famine, בָּרָעָ֖ב rāʿāb ra-AV
and by the pestilence: וּבַדָּֽבֶר׃ deber deh-VER



Read Full Chapter : எரேமியா 44

தமிழ் வேதாகமம்