Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 3:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 கொரிந்தியர் » 2 கொரிந்தியர் 3 » 2 கொரிந்தியர் 3:3 in Tamil

2 கொரிந்தியர் 3:3
ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.


2 கொரிந்தியர் 3:3 ஆங்கிலத்தில்

aenenil Neengal Engal Ooliyaththinaal Unndaakiya Kiristhuvin Nirupamaayirukkireerkalentu Veliyarangamaayirukkirathu; Athu Maiyinaalalla, Jeevanulla Thaevanutaiya Aaviyinaalum; Karpalakaikalilalla, Iruthayangalaakiya Sathaiyaana Palakaikalilaeyum Eluthappattirukkirathu.


Tags ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது அது மையினாலல்ல ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும் கற்பலகைகளிலல்ல இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது
2 கொரிந்தியர் 3:3 Concordance 2 கொரிந்தியர் 3:3 Interlinear 2 கொரிந்தியர் 3:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 கொரிந்தியர் 3