தானியேல் 4:24

தானியேல் 4:24
ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர்.

Tamil Indian Revised Version
ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்மேல் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனிதர்களிலிருந்து நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களுடன் வசிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர்.

Tamil Easy Reading Version
“கனவின் பொருள் இதுதான், அரசே, மிக உன்னதமான தேவன் அரசருக்கு இவை ஏற்படும்படி கட்டளையிட்டார்.

திருவிவிலியம்
அரசரே! இதுதான் உட்பொருள்: என் தலைவரும் அரசருமான உமக்கு உன்னதரது தீர்ப்பின்படி நடக்கவிருப்பதும் இதுவே:

King James Version (KJV)
This is the interpretation, O king, and this is the decree of the most High, which is come upon my lord the king:

American Standard Version (ASV)
this is the interpretation, O king, and it is the decree of the Most High, which is come upon my lord the king:

Bible in Basic English (BBE)
This is the sense of it, O King, and it is the decision of the Most High which has come on my lord the king:

Darby English Bible (DBY)
this is the interpretation, O king, and it is the decree of the Most High, which cometh upon my lord the king:

World English Bible (WEB)
this is the interpretation, O king, and it is the decree of the Most High, which is come on my lord the king:

Young's Literal Translation (YLT)
`This `is' the interpretation, O king, and the decree of the Most High it `is' that hath come against my lord the king:

தானியேல் Daniel 4:24

This דְּנָ֥ה dēn dane
the interpretation, פִשְׁרָ֖א pĕšar peh-SHAHR
O king, מַלְכָּ֑א melek meh-LEK
the decree וּגְזֵרַ֤ת gĕzērâ ɡeh-zay-RA
of the most High, עִלָּיָא֙ ʿillay ee-LAI
and this הִ֔יא hûʾ hoo
which דִּ֥י dee
is come מְטָ֖ת mĕṭāʾ meh-TA
upon עַל ʿal al
my lord מַרִ֥אי mārēʾ ma-RAY
the king: מַלְכָּֽא׃ melek meh-LEK



Read Full Chapter : தானியேல் 4

தமிழ் வேதாகமம்