எசேக்கியேல் 26:3

எசேக்கியேல் 26:3
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; சமுத்திரம் தன் அலைகளை எழும்பிவரப்பண்ணுகிற வண்ணமாய் நான் அநேகம் ஜாதிகளை உனக்கு விரோதமாக, எழும்பி வரப்பண்ணுவேன்.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; கடல் தன்னுடைய அலைகளை எழும்பிவரச்செய்கிறதுபோல நான் அநேகம் தேசங்களை உனக்கு விரோதமாக எழும்பிவரச்செய்வேன்.

Tamil Easy Reading Version
ஆகையால் எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “தீரு! நான் உனக்கு விரோதமானவன். உனக்கு எதிராகச் சண்டையிட பல நாடுகளை அழைத்துவருவேன். அவர்கள் மீண்டும் மீண்டும் கடற்கரை அலைகளைப் போன்று வருவார்கள்.”

திருவிவிலியம்
⁽எனவே, தலைவராகிய ஆண்டவர்␢ இவ்வாறு கூறுகிறார்;␢ தீர் நகரே! நான்␢ உனக்கு எதிராய் இருக்கிறேன்;␢ கடல் அலைகள் எழும்புவதுபோல்␢ உனக்கு எதிராகப் பல மக்களினங்கள்␢ எழும்பும்படிச் செய்வேன்.⁾

King James Version (KJV)
Therefore thus saith the Lord GOD; Behold, I am against thee, O Tyrus, and will cause many nations to come up against thee, as the sea causeth his waves to come up.

American Standard Version (ASV)
therefore thus saith the Lord Jehovah, Behold, I am against thee, O Tyre, and will cause many nations to come up against thee, as the sea causeth its waves to come up.

Bible in Basic English (BBE)
For this cause the Lord has said, See, I am against you, O Tyre, and will send up a number of nations against you as the sea sends up its waves.

Darby English Bible (DBY)
therefore thus saith the Lord Jehovah: Behold, I am against thee, Tyre, and will cause many nations to come up against thee, as the sea causeth its waves to come up.

World English Bible (WEB)
therefore thus says the Lord Yahweh, Behold, I am against you, Tyre, and will cause many nations to come up against you, as the sea causes its waves to come up.

Young's Literal Translation (YLT)
Therefore, thus said the Lord Jehovah: Lo, I `am' against thee, O Tyre, And have caused to come up against thee many nations, As the sea causeth its billows to come up.

எசேக்கியேல் Ezekiel 26:3

Therefore לָכֵ֗ן kēn kane
thus כֹּ֤ה koh
saith אָמַר֙ ʾāmar ah-MAHR
the Lord אֲדֹנָ֣י ʾădōnāy uh-doh-NAI
God; יְהוִ֔ה yĕhōwi yeh-hoh-VEE
Behold, הִנְנִ֥י hēn hane
I against עָלַ֖יִךְ ʿal al
thee, O Tyrus, צֹ֑ר ṣōr tsore
to come up וְהַעֲלֵיתִ֤י ʿālâ ah-LA
against עָלַ֙יִךְ֙ ʿal al
nations גּוֹיִ֣ם gôy ɡoy
and will cause many רַבִּ֔ים rab rahv
to come up. כְּהַעֲל֥וֹת ʿālâ ah-LA
thee, as the sea הַיָּ֖ם yām yahm
causeth his waves לְגַלָּֽיו׃ gal ɡahl



Read Full Chapter : எசேக்கியேல் 26

தமிழ் வேதாகமம்