எரேமியா 21:13
எரேமியா 21:13
இதோ பள்ளத்தாக்கில் வாசம்பண்ணுகிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யாரென்றும், எங்கள் வாசஸ்தலங்களுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
இதோ, பள்ளத்தாக்கில் குடியிருக்கிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்றும், எங்கள் குடியிருப்புகளுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
“எருசலேமே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன். நீ மலையின் உச்சியில் உட்கார்ந்து இருக்கிறாய். இந்தப் பள்ளத்தாக்கின் மீதுள்ள அரசியைப் போன்று நீ உட்கார்ந்து இருக்கிறாய். எருசலேமில் ஜனங்களாகிய நீங்கள், ‘எவராலும் எங்களைத் தாக்க முடியாது! எங்கள் பலமான நகரத்திற்குள் எவராலும் வர இயலாது’” என்று கூறுகிறீர்கள். ஆனால், கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேளுங்கள்.
திருவிவிலியம்
⁽பள்ளத்தாக்கில் வாழ்வோரே!␢ சமவெளிப் பாறையே!␢ ‘எங்களுக்கு எதிராக யார் வரமுடியும்?␢ நம் கோட்டைகளில்␢ யார் நுழைய முடியும்?’ என்று கூறும்␢ உங்களுக்கு எதிராய்␢ நானே எழும்பியுள்ளேன்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾
King James Version (KJV)
Behold, I am against thee, O inhabitant of the valley, and rock of the plain, saith the LORD; which say, Who shall come down against us? or who shall enter into our habitations?
American Standard Version (ASV)
Behold, I am against thee, O inhabitant of the valley, `and' of the rock of the plain, saith Jehovah; you that say, Who shall come down against us? or who shall enter into our habitations?
Bible in Basic English (BBE)
See, I am against you, you who are living on the rock of the valley, says the Lord; you who say, Who will come down against us? or who will get into our houses?
Darby English Bible (DBY)
Behold, I am against thee, inhabitress of the valley, the rock of the plain, saith Jehovah; ye that say, Who shall come down against us, or who shall enter into our dwellings?
World English Bible (WEB)
Behold, I am against you, O inhabitant of the valley, [and] of the rock of the plain, says Yahweh; you that say, Who shall come down against us? or who shall enter into our habitations?
Young's Literal Translation (YLT)
Lo, I `am' against thee -- an affirmation of Jehovah, O inhabitant of the valley, rock of the plain, Who are saying, Who cometh down against us? And who cometh into our habitations?
எரேமியா Jeremiah 21:13
| Behold, | הִנְנִ֨י | hēn | hane |
| I against | אֵלַ֜יִךְ | ʾēl | ale |
| thee, O inhabitant | יֹשֶׁ֧בֶת | yāšab | ya-SHAHV |
| of the valley, | הָעֵ֛מֶק | ʿēmeq | ay-MEK |
| rock | צ֥וּר | ṣûr | tsoor |
| of the plain, | הַמִּישֹׁ֖ר | mîšôr | mee-SHORE |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord; | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| which say, | הָאֹֽמְרִים֙ | ʾāmar | ah-MAHR |
| Who | מִֽי | mî | mee |
| shall come down | יֵחַ֣ת | nāḥat | na-HAHT |
| against | עָלֵ֔ינוּ | ʿal | al |
| us? or who | וּמִ֥י | mî | mee |
| shall enter | יָב֖וֹא | bôʾ | boh |
| into our habitations? | בִּמְעוֹנוֹתֵֽינוּ׃ | mĕʿônâ | meh-oh-NA |
Read Full Chapter : எரேமியா 21
தமிழ் வேதாகமம்