எஸ்றா 7:26

எஸ்றா 7:26
உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்துக்குப் புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்துக்கரகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவனென்று எழுதியிருந்தது.

Tamil Indian Revised Version
உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும், ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், நாடு கடத்தப்படுதலுக்காகிலும், அபராதத்துக்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவன் என்று எழுதியிருந்தது.

Tamil Easy Reading Version
எவராவது உங்கள் தேவனுடைய சட்டங்களுக்கோ, அரசரின் சட்டங்களுக்கோ கீழ்ப்படியாமல் இருந்தால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களின் குற்றங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு மரணதண்டனை, நாடு கடத்துதல், சொத்து பறிமுதல், சிறையிடுதல் போன்றவைத் தரப்படும்.

திருவிவிலியம்
மேலும் திருச்சட்டத்திற்கும், மன்னரின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படியாதவருக்குக் கண்டிப்பாய் தண்டனை கொடுக்கப்படவேண்டும்; மரண தண்டனையோ நாடு கடத்தபடுதலோ சொத்துப் பறிமுதலோ சிறைத் தணடனையோ கொடுக்கப்படட்டும்”.

King James Version (KJV)
And whosoever will not do the law of thy God, and the law of the king, let judgment be executed speedily upon him, whether it be unto death, or to banishment, or to confiscation of goods, or to imprisonment.

American Standard Version (ASV)
And whosoever will not do the law of thy God, and the law of the king, let judgment be executed upon him with all diligence, whether it be unto death, or to banishment, or to confiscation of goods, or to imprisonment.

Bible in Basic English (BBE)
And if anyone does not keep the law of your God and the law of the king, take care that punishment is given to him, by death or by driving him from his country or by taking away his goods or by putting him in prison.

Darby English Bible (DBY)
And whosoever will not do the law of thy God and the law of the king, let judgment be executed diligently upon him, whether unto death, or to banishment, or to confiscation of goods, or to imprisonment.

Webster's Bible (WBT)
And whoever will not do the law of thy God, and the law of the king, let judgment be executed speedily upon him, whether it be to death, or to banishment, or to confiscation of goods, or to imprisonment.

World English Bible (WEB)
Whoever will not do the law of your God, and the law of the king, let judgment be executed on him with all diligence, whether it be to death, or to banishment, or to confiscation of goods, or to imprisonment.

Young's Literal Translation (YLT)
and any who doth not do the law of thy God, and the law of the king, speedily is judgment done upon him, whether to death, or to banishment, or to confiscation of riches, and to bonds.'

எஸ்றா Ezra 7:26

And whosoever וְכָל kōl kole
דִּי dee
not לָא֩ lāʾ la
will לֶֽהֱוֵ֨א hāwāʾ ha-VA
do עָבֵ֜ד ʿăbad uh-VAHD
the law דָּתָ֣א dāt daht
of דִֽי dee
thy God, אֱלָהָ֗ךְ ʾĕlāh ay-LA
and the law וְדָתָא֙ dāt daht
of דִּ֣י dee
the king, מַלְכָּ֔א melek meh-LEK
speedily אָסְפַּ֕רְנָא ʾosparnāʾ ose-pahr-NA
let judgment דִּינָ֕ה dîn deen
be לֶֽהֱוֵ֥א hāwāʾ ha-VA
executed מִתְעֲבֵ֖ד ʿăbad uh-VAHD
upon him, מִנֵּ֑הּ min meen
whether הֵ֤ן hēn hane
unto death, לְמוֹת֙ môt mote
or הֵ֣ן hēn hane
to banishment, לִשְׁרֹשִׁ֔ו šĕrōšû sheh-roh-SHOO
or הֵן hēn hane
to confiscation לַֽעֲנָ֥שׁ ʿănaš uh-NAHSH
of goods, נִכְסִ֖ין nĕkas neh-HAHS
or to imprisonment. וְלֶֽאֱסוּרִֽין׃ ʾĕsûr ay-SOOR



Read Full Chapter : எஸ்றா 7

தமிழ் வேதாகமம்