ஏசாயா 33:1

ஏசாயா 33:1
கொள்ளையிடப்படாதிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம்பண்ணாதிருக்கிறவர்களுக்குத் துரோகம்பண்ணுகிறவனுமாகிய உனக்கு ஐயோ! நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு உனக்குத் துரோகம்பண்ணுவார்கள்.

Tamil Indian Revised Version
கொள்ளையிடப்படாமலிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம் செய்யாதிருக்கிறவர்களுக்குத் துரோகம் செய்கிறவனுமாகிய உனக்கு ஐயோ! நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம் செய்துமுடிந்தபின்பு உனக்குத் துரோகம்செய்வார்கள்.

Tamil Easy Reading Version
பாருங்கள், நீங்கள் போரை உருவாக்குகிறீர்கள். ஜனங்களிடமிருந்து பொருளைத் திருடிக்கொள்கிறீர்கள். அந்த ஜனங்கள் உங்களிடமிருந்து எதையும் திருடமாட்டார்கள். நீங்கள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்புகிறீர்கள். ஜனங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பமாட்டார்கள். எனவே, நீங்கள் திருடுவதை நிறுத்தும்போது. மற்ற ஜனங்கள் உங்களிடமிருந்து திருடத் தொடங்குவார்கள். நீங்கள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்புவதை நிறுத்தும்போது, மற்ற ஜனங்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பத் தொடங்குவார்கள். பிறகு நீங்கள்

திருவிவிலியம்
⁽அழித்தொழிப்பவனே, உனக்கு␢ ஐயோ கேடு! நீ இன்னும்␢ அழித்தொழிக்கப்படவில்லையே!␢ நம்பிக்கைத் துரோகியே,␢ உனக்கு எவரும்␢ துரோகம் செய்யவில்லையா!␢ நீ அழித்தொழிப்பதை முடித்ததும்,␢ நீயும் அழிந்தொழிவாய்;␢ நீ நம்பிக்கைத் துரோகம் செய்தவுடன்,␢ உனக்கும் துரோகம் செய்வார்கள்.⁾

Other Title
துணை வேண்டும் மன்றாட்டு

King James Version (KJV)
Woe to thee that spoilest, and thou wast not spoiled; and dealest treacherously, and they dealt not treacherously with thee! when thou shalt cease to spoil, thou shalt be spoiled; and when thou shalt make an end to deal treacherously, they shall deal treacherously with thee.

American Standard Version (ASV)
Woe to thee that destroyest, and thou wast not destroyed; and dealest treacherously, and they dealt not treacherously with thee! When thou hast ceased to destroy, thou shalt be destroyed; and when thou hast made an end of dealing treacherously, they shall deal treacherously with thee.

Bible in Basic English (BBE)
Ho! you who make waste those who did not make you waste; acting falsely to those who were not false to you. When you have come to an end of wasting, you will be made waste, and after your false acts, they will do the same to you.

Darby English Bible (DBY)
Woe to thee that spoilest, and thou wast not spoiled; and that dealest treacherously, and they dealt not treacherously with thee! When thou shalt cease to spoil, thou shalt be spoiled; when thou shalt make an end of dealing treacherously, they shall deal treacherously with thee.

World English Bible (WEB)
Woe to you who destroy, and you weren't destroyed; and deal treacherously, and they didn't deal treacherously with you! When you have ceased to destroy, you shall be destroyed; and when you have made an end of dealing treacherously, they shall deal treacherously with you.

Young's Literal Translation (YLT)
Wo, spoiler! and thou not spoiled, And treacherous! and they dealt not treacherously with thee, When thou dost finish, O spoiler, thou art spoiled, When thou dost finish dealing treacherously, They deal treacherously with thee.

ஏசாயா Isaiah 33:1

Woe ה֣וֹי hôy hoy
to thee that spoilest, שׁוֹדֵ֗ד šādad sha-DAHD
and thou וְאַתָּה֙ ʾattâ ah-TA
not לֹ֣א lōʾ loh
spoiled; שָׁד֔וּד šādad sha-DAHD
and dealest treacherously, וּבוֹגֵ֖ד bāgad ba-ɡAHD
וְלֹא lōʾ loh
and they dealt not treacherously בָ֣גְדוּ bāgad ba-ɡAHD
ב֑וֹ
with thee! when thou shalt cease כַּהֲתִֽמְךָ֤ tāmam ta-MAHM
to spoil, שׁוֹדֵד֙ šādad sha-DAHD
thou shalt be spoiled; תּוּשַּׁ֔ד šādad sha-DAHD
when thou shalt make an end כַּנְּלֹתְךָ֥ nālâ na-LA
to deal treacherously, לִבְגֹּ֖ד bāgad ba-ɡAHD
they shall deal treacherously with thee. יִבְגְּדוּ bāgad ba-ɡAHD
בָֽךְ׃



Read Full Chapter : ஏசாயா 33

தமிழ் வேதாகமம்