ஏசாயா 10:12

ஏசாயா 10:12
ஆதால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும் அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.


ஏசாயா 10:12 ஆங்கிலத்தில்

aathaal: Aanndavar Seeyon Malaiyilum Erusalaemilum Thamathu Seyalaiyellaam Mutiththirukkumpothu, Aseeriya Raajaavinutaiya Perumaiyaana Nenjin Vinaiyaiyum Avan Kannkalin Maettimaiyaana Paarvaiyaiyum Naan Visaarippaen Enkiraar.


முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 10