ஏசாயா 24:16

ஏசாயா 24:16
நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடையாந்தரத்திலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன் இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ! துரோகிகள் துரோகம்பண்ணுகிறார்கள்; துரோகிகள் மிகுதியாய்த் துரோகம்பண்ணுகிறார்கள் என்கிறேன்.

Tamil Indian Revised Version
நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடைசிமுனையிலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ! துரோகிகள் துரோகம் செய்கிறார்கள்; துரோகிகள் மிகுதியாகத் துரோகம்செய்கிறார்கள் என்கிறேன்.

Tamil Easy Reading Version
பூமியிலுள்ள ஒவ்வொரு இடத்திலிருந்தும் தேவனைத் துதிக்கும் பாடலைக் கேட்போம். இப்பாடல்கள் நல்ல தேவனைத் துதிக்கும். ஆனால், நான் சொல்கிறேன்: “போதும்! எனக்கு போதுமானது உள்ளது! நான் பார்க்கின்றவை பயங்கரமாக உள்ளன. துரோகிகள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்பி, அவர்களைக் காயப்படுத்துகிறார்கள்.”

திருவிவிலியம்
⁽மண்ணுலகின் எல்லையிலிருந்து␢ ‘நீதியுள்ளவருக்கு மாட்சி’ என்ற␢ புகழ்ப்பாடலை நாங்கள் கேட்கின்றோம்;␢ நானோ, “இளைத்துப் போனேன்,␢ இளைத்துப் போனேன்,␢ எனக்கு ஐயோ, கேடு;␢ எனக்குத் துரோகம் செய்கின்றார்கள்;␢ துரோகிகள்␢ நம்பிக்கைத் துரோகம்␢ செய்கின்றார்கள்” என்றேன்.⁾

King James Version (KJV)
From the uttermost part of the earth have we heard songs, even glory to the righteous. But I said, My leanness, my leanness, woe unto me! the treacherous dealers have dealt treacherously; yea, the treacherous dealers have dealt very treacherously.

American Standard Version (ASV)
From the uttermost part of the earth have we heard songs: Glory to the righteous. But I said, I pine away, I pine away, woe is me! the treacherous have dealt treacherously; yea, the treacherous have dealt very treacherously.

Bible in Basic English (BBE)
From the farthest part of the earth comes the sound of songs, glory to the upright. But I said, I am wasting away, wasting away, the curse is on me! The false ones go on in their false way, yes, they go on acting falsely.

Darby English Bible (DBY)
From the end of the earth have we heard songs: Glory to the righteous! And I said, My leanness, my leanness, woe unto me! The treacherous have dealt treacherously; yea, the treacherous have dealt very treacherously.

World English Bible (WEB)
From the uttermost part of the earth have we heard songs: Glory to the righteous. But I said, I pine away, I pine away, woe is me! the treacherous have dealt treacherously; yes, the treacherous have dealt very treacherously.

Young's Literal Translation (YLT)
From the skirt of the earth we heard songs, The desire of the righteous. And I say, `Leanness `is' to me, Leanness `is' to me, wo `is' to me.' Treacherous dealers dealt treacherously, Yea, treachery, treacherous dealers dealt treacherously.

ஏசாயா Isaiah 24:16

From the uttermost part מִכְּנַ֨ף kānāp ka-NAHF
of the earth הָאָ֜רֶץ ʾereṣ eh-RETS
songs, זְמִרֹ֤ת zāmîr za-MEER
have we heard שָׁמַ֙עְנוּ֙ šāmaʿ sha-MA
glory צְבִ֣י ṣĕbî tseh-VEE
to the righteous. לַצַּדִּ֔יק ṣaddîq tsa-DEEK
But I said, וָאֹמַ֛ר ʾāmar ah-MAHR
My leanness, רָזִי rāzî ra-ZEE
לִ֥י
my leanness, רָֽזִי rāzî ra-ZEE
לִ֖י
woe א֣וֹי ʾôy oy
לִ֑י
unto me! the treacherous dealers בֹּגְדִ֣ים bāgad ba-ɡAHD
have dealt treacherously; בָּגָ֔דוּ bāgad ba-ɡAHD
have dealt very וּבֶ֥גֶד beged beh-ɡED
yea, the treacherous dealers בּוֹגְדִ֖ים bāgad ba-ɡAHD
treacherously. בָּגָֽדוּ׃ bāgad ba-ɡAHD



Read Full Chapter : ஏசாயா 24

தமிழ் வேதாகமம்