எரேமியா 25:29

எரேமியா 25:29
இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் பெயர் சூட்டப்பட்ட நகரத்தில் துவங்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிமக்களின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
எனது நாமத்தால் அழைக்கப்படுகிற எருசலேம் நகரத்திற்கு நான் ஏற்கனவே இத்தீமைகளை ஏற்படுத்திவிட்டேன். நீங்கள் தண்டிக்கப்படாமல் இருக்கலாம் என்று ஒரு வேளை நினைக்கலாம். ஆனால் நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் தாக்க நான் ஒரு வாளை அழைத்துக்கொண்டிருக்கிறேன்’ என்கிறார்” என்பாய். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.

திருவிவிலியம்
இதோ! என் பெயர் வழங்கும் இந்நகருக்குத் தீங்கு செய்யப் போகிறேன். நீங்கள் மட்டும் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியுமா? தப்பவே முடியாது. ஏனெனில், நாட்டில் வாழ்வோர் அனைவருக்கும் எதிராக வாளை வரவழைக்கப் போகிறேன், என்கிறார் படைகளின் ஆண்டவர்.⒫

King James Version (KJV)
For, lo, I begin to bring evil on the city which is called by my name, and should ye be utterly unpunished? Ye shall not be unpunished: for I will call for a sword upon all the inhabitants of the earth, saith the LORD of hosts.

American Standard Version (ASV)
For, lo, I begin to work evil at the city which is called by my name; and should ye be utterly unpunished? Ye shall not be unpunished; for I will call for a sword upon all the inhabitants of the earth, saith Jehovah of hosts.

Bible in Basic English (BBE)
For see, I am starting to send evil on the town which is named by my name, and are you to be without any punishment? You will not be without punishment: for I will send a sword on all people living on the earth, says the Lord of armies.

Darby English Bible (DBY)
For behold, I begin to bring evil on the city that is called by my name, and should ye be altogether unpunished? Ye shall not be unpunished; for I call for a sword upon all the inhabitants of the earth, saith Jehovah of hosts.

World English Bible (WEB)
For, behold, I begin to work evil at the city which is called by my name; and should you be utterly unpunished? You shall not be unpunished; for I will call for a sword on all the inhabitants of the earth, says Yahweh of Hosts.

Young's Literal Translation (YLT)
For lo, in the city over which My name is called, I am beginning to do evil, And ye -- ye are entirely acquitted! Ye are not acquitted, for a sword I am proclaiming, For all inhabitants of the land, An affirmation of Jehovah of Hosts.

எரேமியா Jeremiah 25:29

For, כִּי֩ kee
lo, הִנֵּ֨ה hinnē hee-NAY
on the city בָעִ֜יר ʿîr eer
which אֲשֶׁ֧ר ʾăšer uh-SHER
is called נִֽקְרָא qārāʾ ka-RA
my name, שְׁמִ֣י šēm shame
by עָלֶ֗יהָ ʿal al
I אָֽנֹכִי֙ ʾānōkî ah-noh-HEE
begin מֵחֵ֣ל ḥālal ha-LAHL
to bring evil לְהָרַ֔ע rāʿaʿ ra-AH
and should ye וְאַתֶּ֖ם ʾattâ ah-TA
be utterly הִנָּקֵ֣ה nāqâ na-KA
unpunished? תִנָּק֑וּ nāqâ na-KA
Ye shall not לֹ֣א lōʾ loh
be unpunished: תִנָּק֔וּ nāqâ na-KA
for כִּ֣י kee
a sword חֶ֗רֶב ḥereb heh-REV
I אֲנִ֤י ʾănî uh-NEE
will call for קֹרֵא֙ qārāʾ ka-RA
upon עַל ʿal al
all כָּל kōl kole
the inhabitants יֹשְׁבֵ֣י yāšab ya-SHAHV
of the earth, הָאָ֔רֶץ ʾereṣ eh-RETS
saith נְאֻ֖ם nĕʾum neh-OOM
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts. צְבָאֽוֹת׃ ṣābāʾ tsa-VA



Read Full Chapter : எரேமியா 25

தமிழ் வேதாகமம்