எசேக்கியேல் 47:9

எசேக்கியேல் 47:9
சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதிபோகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்.

Tamil Indian Revised Version
நடந்தது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் வாழும் உயிரினங்கள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மீன்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடம் எங்குமுள்ள யாவும் ஆரோக்கியமடைந்து பிழைக்கும்.

Tamil Easy Reading Version
இந்தத் தண்ணீர் சவக்கடலுக்குள் பாயும். அதனால் அக்கடலிலுள்ள தண்ணீர் புத்துயிரும் சுத்தமும் அடையும். இத்தண்ணீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த ஆறு போகிற இடங்களில் எல்லாம் எல்லா வகை மிருகங்களும் உள்ளன.

திருவிவிலியம்
இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.

King James Version (KJV)
And it shall come to pass, that every thing that liveth, which moveth, whithersoever the rivers shall come, shall live: and there shall be a very great multitude of fish, because these waters shall come thither: for they shall be healed; and every thing shall live whither the river cometh.

American Standard Version (ASV)
And it shall come to pass, that every living creature which swarmeth, in every place whither the rivers come, shall live; and there shall be a very great multitude of fish; for these waters are come thither, and `the waters of the sea' shall be healed, and everything shall live whithersoever the river cometh.

Bible in Basic English (BBE)
And it will come about that every living and moving thing, wherever their streams come, will have life; and there will be very much fish because these waters have come there and have been made sweet: and everything wherever the river comes will have life.

Darby English Bible (DBY)
And it shall come to pass that every living thing which moveth, whithersoever the double river shall come, shall live. And there shall be a very great multitude of fish; for these waters shall come thither, and [the waters of the sea] shall be healed; and everything shall live whither the river cometh.

World English Bible (WEB)
It shall happen, that every living creature which swarms, in every place where the rivers come, shall live; and there shall be a very great multitude of fish; for these waters are come there, and [the waters of the sea] shall be healed, and everything shall live wherever the river comes.

Young's Literal Translation (YLT)
And it hath come to pass, every living creature that teemeth, whithersoever the streams come, doth live: and there hath been great abundance of fish, for these waters have come thither, and they are healed; and every thing whither the stream cometh hath lived.

எசேக்கியேல் Ezekiel 47:9

And it shall come to pass, וְהָיָ֣ה hāyâ ha-YA
every כָל kōl kole
thing נֶ֣פֶשׁ nepeš neh-FESH
that liveth, חַיָּ֣ה׀ ḥay hai
which אֲֽשֶׁר ʾăšer uh-SHER
moveth, יִשְׁרֹ֡ץ šāraṣ sha-RAHTS
whithersoever אֶ֣ל ʾēl ale
כָּל kōl kole
whither אֲשֶׁר֩ ʾăšer uh-SHER
shall come, יָב֨וֹא bôʾ boh
thither: שָׁ֤ם šām shahm
the rivers נַחֲלַ֙יִם֙ naḥal na-HAHL
shall live: יִֽחְיֶ֔ה ḥāyâ ha-YA
and there shall be וְהָיָ֥ה hāyâ ha-YA
multitude of fish, הַדָּגָ֖ה dāgâ da-ɡA
great רַבָּ֣ה rab rahv
a very מְאֹ֑ד mĕʾōd meh-ODE
because כִּי֩ kee
shall come בָ֨אוּ bôʾ boh
שָׁ֜מָּה šām shahm
waters הַמַּ֣יִם mayim ma-YEEM
these הָאֵ֗לֶּה ʾēlle ay-LEH
for they shall be healed; וְיֵרָֽפְאוּ֙ rāpāʾ ra-FA
shall live וָחָ֔י ḥāyay ha-YAI
and every thing כֹּ֛ל kōl kole
אֲשֶׁר ʾăšer uh-SHER
cometh. יָ֥בוֹא bôʾ boh
שָׁ֖מָּה šām shahm
the river הַנָּֽחַל׃ naḥal na-HAHL



Read Full Chapter : எசேக்கியேல் 47

தமிழ் வேதாகமம்