புலம்பல் 3:24

புலம்பல் 3:24
கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

Tamil Indian Revised Version
கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.

Tamil Easy Reading Version
நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார், ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன்.

திருவிவிலியம்
⁽‘ஆண்டவரே என் பங்கு’ என்று␢ என் மனம் சொல்கின்றது!␢ எனவே, நான் அவரில்␢ நம்பிக்கை கொள்கின்றேன்.⁾

King James Version (KJV)
The LORD is my portion, saith my soul; therefore will I hope in him.

American Standard Version (ASV)
Jehovah is my portion, saith my soul; therefore will I hope in him.

Bible in Basic English (BBE)
I said to myself, The Lord is my heritage; and because of this I will have hope in him.

Darby English Bible (DBY)
Jehovah is my portion, saith my soul; therefore will I hope in him.

World English Bible (WEB)
Yahweh is my portion, says my soul; therefore will I hope in him.

Young's Literal Translation (YLT)
My portion `is' Jehovah, hath my soul said, Therefore I hope for Him.

புலம்பல் Lamentations 3:24

my portion, חֶלְקִ֤י ḥēleq hay-LEK
The Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
saith אָמְרָ֣ה ʾāmar ah-MAHR
my soul; נַפְשִׁ֔י nepeš neh-FESH
therefore עַל ʿal al
כֵּ֖ן kēn kane
will I hope in him. אוֹחִ֥יל yāḥal ya-HAHL
לֽוֹ׃



Read Full Chapter : புலம்பல் 3

தமிழ் வேதாகமம்