சங்கீதம் 112:9

சங்கீதம் 112:9
வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

Tamil Indian Revised Version
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாக உயர்த்தப்படும்.

Tamil Easy Reading Version
அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான். அவனது நன்மை என்றென்றைக்கும் தொடரும்.

திருவிவிலியம்
⁽அவர்கள் வாரி வழங்கினர்;␢ ஏழைகளுக்கு ஈந்தனர்;␢ அவர்களது நீதி␢ என்றென்றும் நிலைத்திருக்கும்;␢ அவர்களது வலிமை␢ மாட்சியுடன் மேலோங்கும்.⁾

King James Version (KJV)
He hath dispersed, he hath given to the poor; his righteousness endureth for ever; his horn shall be exalted with honour.

American Standard Version (ASV)
He hath dispersed, he hath given to the needy; His righteousness endureth for ever: His horn shall be exalted with honor.

Bible in Basic English (BBE)
He has given with open hands to the poor; his righteousness is for ever; his horn will be lifted up with honour.

Darby English Bible (DBY)
He scattereth abroad, he giveth to the needy; his righteousness abideth for ever: his horn shall be exalted with honour.

World English Bible (WEB)
He has dispersed, he has given to the poor. His righteousness endures forever. His horn will be exalted with honor.

Young's Literal Translation (YLT)
He hath scattered -- hath given to the needy, His righteousness is standing for ever, His horn is exalted with honour.

சங்கீதம் Psalm 112:9

He hath dispersed, פִּזַּ֤ר׀ pāzar pa-ZAHR
he hath given נָ֘תַ֤ן nātan na-TAHN
to the poor; לָאֶבְיוֹנִ֗ים ʾebyôn ev-YONE
his righteousness צִ֭דְקָתוֹ ṣĕdāqâ tseh-da-KA
endureth עֹמֶ֣דֶת ʿāmad ah-MAHD
for ever; לָעַ֑ד ʿad ad
his horn קַ֝רְנ֗וֹ qeren keh-REN
shall be exalted תָּר֥וּם rûm room
with honour. בְּכָבֽוֹד׃ kābôd ka-VODE



Read Full Chapter : சங்கீதம் 112

தமிழ் வேதாகமம்