ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே in B Scale
Bஆராதனை தேவனேF#Eஆராதனை இயேசுவேF#ஆராதனை ஆவியே,Bஆராதனை -(2)
Bநித்தியரே ஆEராதனை,C#mசத்தியரே ஆF#ராதனைB -(2)F#நித்தமும் காக்கும் தேவனேEசத்தியம் பேசும் ராஜனேF#ஆராதனை ஆராதனை -(2)B...ஆராதனை
Bஉன்னதரே ஆராEதனை,C#mஉத்தமரே ஆராF#தனை B-(2)F#உண்மையான தேவனேEஉயிருள்ள ராஜனேF#ஆராதனை ஆராதனை -(2)B...ஆராதனை
Bமதுரமே ஆராதEனைC#mமகத்துவமே F#ஆராதனைB -(2)F#மகிமையான தேவனே,Eமாசில்லாத ராஜனேF#ஆராதனை ஆராதனை -(2)B...ஆராதனை
Bபுதுமையே ஆராEதனைC#mபுண்ணியமே F#ஆராதனைB -(2)F#பூரணமான தேவனே,Eபூலோக ராஜனேF#ஆராதனை ஆராதனை -(2)B...ஆராதனை
ஆராதனை ஆவியே, ஆராதனை ஆராதனை -(2)
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom