அழைக்கிறார் அழைக்கிறார் இதோ in A Scale
Aஅழைக்கிறார் அழைக்Eகிறார் இதோC#F#mEநீயும் வா! உந்தன் நேDசர்Eஆவலாய் அழைக்E7கிறார் இதோA
Aபாவத்தை ஏற்றவர் EAபலியாய் மாண்டவர்F#mகல்வாரியின் மேEட்டினில்Dகண்கொள்ளாத காட்சிAயேDகண்டிடாய் வேAண்டிடாய்Eபாவ பாரம் நீAங்கிடும்
Aநோயையும் ஏற்றவர்EAபேயையும் வென்றவர்F#mநீதிபரன் உன் நோEயைDநிச்சயமாய்த் தீர்Aத்தாரேDநோயுற்ற உன்னைAயேEநேயமாய் அழைAக்கிறார்
Aதுன்பம் சகித்தவர்EAதுயரடைந்தவர்F#mஇன்னலுற்ற உன்னைEயேDஅண்ணல் ஏசழைக்கிறாAர்Dதுன்புறும் நெAஞ்சமேEதுரிதமாய் நீA வாராயோ
Aஅந்தக் கேடடைந்தாEர்Aஅழகற்றுத் தோன்றினார்F#mசொந்தமாகச் சேர்Eத்திடDஇந்தப் பாடடைந்தாAரேDநிந்திக்கும்A உன்னையும்Eசந்திப்பார்A நீ வாராயோ
Aகல்லறை திறக்கEAகாவலர் நடுங்கF#mகஸ்திகளடைந்தாரேEDகட்டுகளறுத்தாரேADஉயிர்த்தார் Aஜெயித்தார்Eஉண்டு மீட்புAனக்குமே
Aசாந்த சொரூபனே EAசத்திய வாசனேF#mவஞ்சமற் வாயனேEDவந்தணைக்கும் நேயAனேDதஞ்சமே தன்னைAயேEதந்துனை அழைAக்கிறார்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom