அழைக்கிறார் அழைக்கிறார் இதோ in B Scale
Bஅழைக்கிறார் அழைக்F#கிறார் இதோD#G#mF#நீயும் வா! உந்தன் நேEசர்F#ஆவலாய் அழைக்F#7கிறார் இதோB
Bபாவத்தை ஏற்றவர் F#Bபலியாய் மாண்டவர்G#mகல்வாரியின் மேF#ட்டினில்Eகண்கொள்ளாத காட்சிBயேEகண்டிடாய் வேBண்டிடாய்F#பாவ பாரம் நீBங்கிடும்
Bநோயையும் ஏற்றவர்F#Bபேயையும் வென்றவர்G#mநீதிபரன் உன் நோF#யைEநிச்சயமாய்த் தீர்Bத்தாரேEநோயுற்ற உன்னைBயேF#நேயமாய் அழைBக்கிறார்
Bதுன்பம் சகித்தவர்F#Bதுயரடைந்தவர்G#mஇன்னலுற்ற உன்னைF#யேEஅண்ணல் ஏசழைக்கிறாBர்Eதுன்புறும் நெBஞ்சமேF#துரிதமாய் நீB வாராயோ
Bஅந்தக் கேடடைந்தாF#ர்Bஅழகற்றுத் தோன்றினார்G#mசொந்தமாகச் சேர்F#த்திடEஇந்தப் பாடடைந்தாBரேEநிந்திக்கும்B உன்னையும்F#சந்திப்பார்B நீ வாராயோ
Bகல்லறை திறக்கF#Bகாவலர் நடுங்கG#mகஸ்திகளடைந்தாரேF#Eகட்டுகளறுத்தாரேBEஉயிர்த்தார் Bஜெயித்தார்F#உண்டு மீட்புBனக்குமே
Bசாந்த சொரூபனே F#Bசத்திய வாசனேG#mவஞ்சமற் வாயனேF#Eவந்தணைக்கும் நேயBனேEதஞ்சமே தன்னைBயேF#தந்துனை அழைBக்கிறார்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom