எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை in D♯ Scale
D#எக்காலத்தும் கர்த்தர் FmஇயேசுவைA#எந்தன் துணையாய் ஏற்றிடுவேன்D#D#உயர்வோ தாழ்வோCm எந்நிலையோFmA#7எந்தன் தஞ்சம் இயேசுவேD#
D#மண்ணின் வாழ்வும் மாயையாகும்G#G#மனிதன் காண்பது பொA#ய்யாகும்D#D#மாறிடா நேG#சர் இA#யேசுவே(2)D#D#மாறாத அன்பு என்றுA#7ம் போதுமே D#...எக்காலத்தும்
D#அலைகள் மோதி எதிர் வந்தாலும்G#G#கலங்கிடேனே வாழ்A#க்கையிலேD#D#அசையா எந்தG#ன் நம்A#பிக்கைD#D#நங்கூரம் எந்தன் இயேA#7சு போதுமேD#...எக்காலத்தும்
D#அவரை நோக்கி ஜெபிக்கும் போதுG#G#அருகில் வந்து உதA#வி செய்வார்D#D#கைவிடாமG#ல் கருA#த்துடன்D#D#காத்தென்னை என்றுA#7ம் நடத்திடுவார்D#...எக்காலத்தும்
D#தேவ பயமே ஜீவ் ஊற்றுG#G#மரண கண்ணிக்கு விலக்A#கிடுமேD#D#தேவ பாG#தையில் நடந்A#திடD#D#தேவாவியானவர் உதவி செA#7ய்வார்D#...எக்காலத்தும்
D#முன்னறிந்து அழைத்த தேவன்G#G#முடிவு வரையும் நடத்A#திடுவார்D#D#தேவ சாயG#லாய் மாறிA#யேD#D#தேவாதி தேவனை தரிசிப்போA#7மேD#...எக்காலத்தும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom