ஒரு போதும் மறவாத in A Scale
Amஒரு போதும் மறவாத உண்மை பிதாவிருக்கAmஉனக்கென்ன குறை மகனேAmசிறுவந் தொட்டுனையொருAmசெல்லப் பிள்ளைபோல் காத்தAmஉரிமைத் தந்தையென்றென்றும்Amஉயிரோடிருப்பாருன்னை
Amகப்பலினடி தட்டில் களைப்புடன் தூங்குவார்Amகதறும் உன் சத்தம் கேட்டால்Amகடல் புசல் அமர்த்துவார்Amஎப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்Amஏழைப்பிள்ளை உனக்குAmஏற்ற தந்தை நானென்பார்--ஒரு போதும்
Amகடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேAmகடவாதிருக்க எல்லை கற்பித்தாரவர் சேயேAmவிடுவாளோ பிள்ளையை தாய்Amமேதினியில் தனியே – மெய்ப் பரனைAmநீ தினம் விசுவாசித்திருபாயே--ஒரு போதும்
Amஉன்னாசை விசுவாசம் ஜெபமும்Amவீணாகுமா – உறக்க மில்லாதவர் கண்Amஉன்னைவிட் டொழியுமா-இந் நிலAmமீதிலுனக் கென்னவந்தாலும் சும்மாAmஇருக்குமா அவர் மனம்Amஉருக்கமில்லாதே போமா?--ஒரு போதும்
Amஉலகப் பேயுடலாசைAmஉன்னை மோசம் செய்யாது-ஊக்கம்Amவிடாதே திரு வுளமுனை மறவாதுAmஇலகும் பிரிசுத்தாவி எழில் வரம் ஒழியாதுAmஎன்றும் மாறாத இரட்சகருடன் சேர்ந்து--ஒரு போதும்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom