உள்ளங்கால் தொடங்கி in B Scale
Bஉள்ளங்கால் தொடங்கிD#mஉச்சந்தலை மட்டுG#mம்Eகொடிய வேதனையோ – மகனேBEmகொடிய வேதனையோ – மகளேBF#mஉன் சுகவாழ்வு இன்று துளிBர்த்ததுF#mபுது வாழ்வு இன்று வBந்ததுBதேவரீர் எEழுந்தருளி சீBயோனுக்குF#தயை செய்து அதற்காEmய் குறித்தF#காலமும் வBந்ததுEmஅதற்காய் குறிF#த்த நேரமும் வந்BததுF#mஉன் சுகவாழ்வு இன்று துளிBர்த்ததுF#mபுது வாழ்வு இன்று வBந்தது
Bஇலையும் இல்லாம கனியும் D#mஇல்லாமG#mEபட்டுப் போன மரம் போல ஆனாயோ (2)F#mபச்சமரமாய் உன்னைEமாற்றிடுவார் நம் தேவன் (2)F#பூத்துக் காய்த்து உன்னைBநிரப்பச் செய்வார் (2)– உன் சுகவாழ்வு
Bஉலர்ந்த எலும்புகளின் பள்ளத்D#mதாக்கிலேG#mEஉயிறற்று நீயும் போனாயோ (2)F#mமகிமையின் ஆவியாலே உன்னை EEஅவர் நிரப்பிடுவார் (2)F#காலூன்றி நீயும் Bஎழும்பி நிற்பாய்– உன் சுகவாழ்வு
Bகொடியவரின் சீரல் மோதி D#mG#mஅடிக்கயிலேEபெலனற்று நீயும் போனாயோ (2)F#mஏழைகளின் பெலனும்Eஅவர் எளியவரின்Eதிடனும் அவர் (2)F#வெயிலுக்கு ஒதுங்கி நிற்கும்Bநிழலாவார் (2)– உன் சுகவாழ்வு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom