உங்க முகத்தைப் in A♭ Scale
Abஉங்க முகத்தைப் பார்க்கணுமேBbmஇயேசையாDbஉங்க முகத்தைப்Ebபார்க்கணுமே இயேசையா– 2AbAbஅல்லேலூயா அல்DbலேலூயாEbCmAbAbஅல்லேலூயா அல்Bbmலேலூயா Eb – 4Ab
Abஎந்தன் பாடுகள் வேதCmனை மறைந்துவிFmடும்DbBbmஎந்தன் துயரங்கள் கலக்Gbகங்கள் மாறிEbவிடும் Ab– 2...உங்க முகத்தைப்
Abயோர்தானின் வெள்Cmளங்கள் விலகிவிFmடும்DbBbmஎரிகோவின் மதில்Gbகள் இடிந்Ebது விழும் –Ab 2...உங்க முகத்தைப்
Abஎங்கள் தேசத்தின் கட்Cmடுக்கள் அறுFmந்துவிடும்DbBbmஎங்கள் சபைகளில் எழுப்Gbபுதல் பரவிEb விடும் –Ab 2...உங்க முகத்தைப்
Abபெலவீனத்தில் உம் Cmபெலன் விளங்கிFmவிடும்DbBbmஉம் கிருபை என்றுGbம் எனக்Ebகுப் போதும் –Ab 2...உங்க முகத்தைப்
Abகல்வாரியில் நீர்Cm எந்தன் பாFmவம் தீர்த்தீDbர்Bbmஎன் நோய்களை சிலுவையிGbல் சுமந்துவிEbட்டீர் – 2Ab...உங்க முகத்தைப்
Abஎந்தன் பாவத்தின் தோஷCmத்தை சுமந்தவரேFmDbBbmஎங்கள் தேசத்தின் சாபGbத்தை மாற்Ebறிடுமே – Ab2...உங்க முகத்தைப்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom