வாழ்வே நீர்தானய்யா in D♭ Scale
என் வாழ்வே நீர்தானய்யா (2)என் இயேசுவே என் ஜீவனேஎன் ஜீவனின் பெலனும் ஆனவரும்என் வாழ்க்கையின் ஒளிவிளக்கேநீர் போதுமே என் வாழ்வினிலேவாழ்வே நீர்தானைய்யா- வாழ்வே நீர்தானய்யாநீர் மாத்ரம் இல்லையென்றால்மனிதர்கள் உயிரோடு விழுங்கியிருப்பார்கள் (2)நிற்பதுமே நிலைப்பதுமே (2)கிருபையினால் தான் வாழ்கின்றேனே (2)- வாழ்வே நீர்தானய்யாநான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்ஆறுதல் சொல்ல யாருமில்லை (2)உன்னதமானவர் மறைவினில் வந்தேன் (2)நிம்மதி நிம்மதி அடைகின்றேனே (2) – வாழ்வே நீர்தானய்யாமாறிப்போகும் உலகினிலேமாறாத தெய்வம் நீர்தானைய்யா (2)கிருபையின் மேலே கிருபையை தந்து (2)நிர்மூலமாகாமல் காத்தீரைய்யா (2) – வாழ்வே நீர்தானய்யா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom