ஏசாயா 49:18

ஏசாயா 49:18
உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

Tamil Indian Revised Version
உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லோரும் ஏகமாகக்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லோரையும் ஆபரணமாக அணிந்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

Tamil Easy Reading Version
மேலே பார்! உன்னைச் சுற்றிலும் பார்! உனது பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகக் கூடி உன்னிடம் வருகிறார்கள்.” “என் உயிர்மேல் வாக்குறுதியாக இதனைச் சொல்கிறேன்” என்கிறார் கர்த்தர். உங்கள் பிள்ளைகள் நகைகளைப் போன்றவர்கள். அவர்களைக் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள். உங்கள் பிள்ளைகளை மணமகள் அணியத்தக்க கழுத்துப் பதக்கம் போன்று அணிந்துகொள்.

திருவிவிலியம்
⁽உன் கண்களை உயர்த்திச்␢ சுற்றிலும் பார்;␢ அவர்கள் அனைவரும் உன்னிடம்␢ ஒருங்கே வருகின்றனர்;␢ என் உயிர்மேல் ஆணை!␢ நீ அவர்கள் அனைவரையும்␢ அணிகலன்போல் அணிந்துகொள்வாய்;␢ மணப்பெண் அணிவதுபோல்␢ அணிந்துகொள்வாய், என்கிறார்␢ ஆண்டவர்.⁾

King James Version (KJV)
Lift up thine eyes round about, and behold: all these gather themselves together, and come to thee. As I live, saith the LORD, thou shalt surely clothe thee with them all, as with an ornament, and bind them on thee, as a bride doeth.

American Standard Version (ASV)
Lift up thine eyes round about, and behold: all these gather themselves together, and come to thee. As I live, saith Jehovah, thou shalt surely clothe thee with them all as with an ornament, and gird thyself with them, like a bride.

Bible in Basic English (BBE)
Let your eyes be lifted up round about, and see: they are all coming together to you. By my life, says the Lord, truly you will put them all on you as an ornament, and be clothed with them like a bride.

Darby English Bible (DBY)
Lift up thine eyes round about and behold: they all gather themselves together, they come to thee. As I live, saith Jehovah, thou shalt indeed clothe thee with them all as with an ornament, and bind them on as a bride doth.

World English Bible (WEB)
Lift up your eyes round about, and see: all these gather themselves together, and come to you. As I live, says Yahweh, you shall surely clothe you with them all as with an ornament, and gird yourself with them, like a bride.

Young's Literal Translation (YLT)
Lift up round about thine eyes and see, All of them have been gathered, They have come to thee. I live, an affirmation of Jehovah! Surely all of them as an ornament thou puttest on, And thou bindest them on like a bride.

ஏசாயா Isaiah 49:18

Lift up שְׂאִֽי nāśāʾ na-SA
round about, סָבִ֤יב sābîb sa-VEEV
thine eyes עֵינַ֙יִךְ֙ ʿayin ah-YEEN
and behold: וּרְאִ֔י rāʾâ ra-AH
all כֻּלָּ֖ם kōl kole
these gather themselves together, נִקְבְּצ֣וּ qābaṣ ka-VAHTS
come בָֽאוּ bôʾ boh
לָ֑ךְ
live, חַי ḥay hai
to thee. I אָ֣נִי ʾănî uh-NEE
saith נְאֻם nĕʾum neh-OOM
the Lord, יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
thou shalt surely כִּ֤י kee
thee with them all, כֻלָּם֙ kōl kole
as with an ornament, כָּעֲדִ֣י ʿădî uh-DEE
clothe תִלְבָּ֔שִׁי lābaš la-VAHSH
and bind וּֽתְקַשְּׁרִ֖ים qāšar ka-SHAHR
them as a bride כַּכַּלָּֽה׃ kallâ ka-LA



Read Full Chapter : ஏசாயா 49

தமிழ் வேதாகமம்