லேவியராகமம் 5:7

லேவியராகமம் 5:7
ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.

Tamil Indian Revised Version
ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்திற்காக இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.

Tamil Easy Reading Version
“ஒருவேளை அவனால் ஆட்டுக் குட்டியைக் கொண்டுவர வசதியில்லாமல் போனால், அவன் கர்த்தருக்கு இரண்டு காட்டுப் புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவதுகொண்டு வரவேண்டும். இவை அவன் பாவத்திற்கான குற்றநிவாரண பலியாகும். அவற்றில் ஒன்றை பாவப்பரிகார பலியாகவும் மற்றொன்றை தகன பலியாகவும் படைக்க வேண்டும்.

திருவிவிலியம்
அவர் தம் குற்றப்பழியை அகற்ற, ஆட்டுக்குட்டி கொண்டுவர இயலாதிருந்தால், இரு காட்டுப் புறாக்களையோ, இரு புறாக்குஞ்சுகளையோ கொண்டு வந்து, ஒன்றைப் பாவம்போக்கும் பலியாகவும் மற்றொன்றை எரிபலியாகவும் ஆண்டவருக்குச் செலுத்த,

King James Version (KJV)
And if he be not able to bring a lamb, then he shall bring for his trespass, which he hath committed, two turtledoves, or two young pigeons, unto the LORD; one for a sin offering, and the other for a burnt offering.

American Standard Version (ASV)
And if his means suffice not for a lamb, then he shall bring his trespass-offering for that wherein he hath sinned, two turtle-doves, or two young pigeons, unto Jehovah; one for a sin-offering, and the other for a burnt-offering.

Bible in Basic English (BBE)
And if he has not money enough for a lamb, then let him give, for his offering to the Lord, two doves or two young pigeons; one for a sin-offering and one for a burned offering.

Darby English Bible (DBY)
And if his hand be not able to bring what is so much as a sheep, then he shall bring for his trespass which he hath sinned two turtle-doves or two young pigeons, to Jehovah; one for a sin-offering, and the other for a burnt-offering.

Webster's Bible (WBT)
And if he shall not be able to bring a lamb, then he shall bring for his trespass which he hath committed, two turtle-doves, or two young pigeons, to the LORD; one for a sin-offering, and the other for a burnt-offering.

World English Bible (WEB)
"'If he can't afford a lamb, then he shall bring his trespass offering for that in which he has sinned, two turtledoves, or two young pigeons, to Yahweh; one for a sin offering, and the other for a burnt offering.

Young's Literal Translation (YLT)
`And if his hand reach not to the sufficiency of a lamb, then he hath brought in his guilt-offering -- he who hath sinned -- two turtle-doves or two young pigeons to Jehovah, one for a sin-offering, and one for a burnt-offering;

லேவியராகமம் Leviticus 5:7

And if וְאִם ʾim eem
be not לֹ֨א lōʾ loh
to bring תַגִּ֣יע nāgaʿ na-ɡA
he יָדוֹ֮ yād yahd
able דֵּ֣י day dai
a lamb, שֶׂה֒ śe seh
then he shall bring וְהֵבִ֨יא bôʾ boh
אֶת ʾēt ate
for his trespass, אֲשָׁמ֜וֹ ʾāšām ah-SHAHM
which אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
he hath committed, חָטָ֗א ḥāṭāʾ ha-TA
two שְׁתֵּ֥י šĕnayim sheh-na-YEEM
turtledoves, תֹרִ֛ים tôr tore
or אֽוֹ ʾô oh
two שְׁנֵ֥י šĕnayim sheh-na-YEEM
young בְנֵֽי bēn bane
pigeons, יוֹנָ֖ה yônâ yoh-NA
unto the Lord; לַֽיהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
one אֶחָ֥ד ʾeḥād eh-HAHD
for a sin offering, לְחַטָּ֖את ḥaṭṭāʾâ ha-ta-AH
and the other וְאֶחָ֥ד ʾeḥād eh-HAHD
for a burnt offering. לְעֹלָֽה׃ ʿōlâ oh-LA



Read Full Chapter : லேவியராகமம் 5

தமிழ் வேதாகமம்