முன்செல்லும் இயேசு Chords
Cமுன்செல்லும் இயேசுAmநம்மோடு இருக்கின்றாCர்Gமுன்னேற்ற பாதையில்Dஎந்நாளும் நடG7த்திடுவாCர்Cஅல்லேலூயா அல்லேலூAmயா ஆனந்தமேFG7அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே C
Cநடந்திடும் வழிEmயை போதிக்Amக வல்லவராம்FDmஇரட்சிப்பின் பாதையில் நடத்Gதிடும் அற்புதராம்CFமனிதரின் வழிகள் செழுமைEm காட்டினாலும்DmG7மாறாத இயேசு மகிமையின் வழி திறப்பார்C....அல்லேலூயா
Cவேதம் காட்Emடும் வழியிAmல் நடந்திடுவோம்FDmவேதனை நீங்கி நன்மைGகள் அடைந்திடுவோம்CFதடைகளை நீக்கும் கர்த்Emதர் முன் செல்கிறார்DmG7தளராத விசுவாச பாதையில் முன் நடப்போம்C....அல்லேலூயா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom