ஏசாயா 44:22
ஏசாயா 44:22
உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
Tamil Indian Revised Version
உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
Tamil Easy Reading Version
உனது பாவங்கள் பெரிய மேகத்தைப் போன்றிருந்தது. ஆனால், நான் அந்தப் பாவங்களை துடைத்துவிட்டேன். உங்களது பாவங்கள் காற்றில் கலந்துவிடும் மேகங்களைப் போன்று மறைந்துவிட்டன. நான் உன்னை மீட்டுக் காப்பாற்றினேன், எனவே என்னிடம் திரும்பி வா.
திருவிவிலியம்
⁽உன் குற்றங்களைக் கார்மேகம் போலும்,␢ உன் பாவங்களைப் பனிப்படலம் போலும்␢ அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா,␢ நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்.⁾
King James Version (KJV)
I have blotted out, as a thick cloud, thy transgressions, and, as a cloud, thy sins: return unto me; for I have redeemed thee.
American Standard Version (ASV)
I have blotted out, as a thick cloud, thy transgressions, and, as a cloud, thy sins: return unto me; for I have redeemed thee.
Bible in Basic English (BBE)
I have put your evil doings out of my mind like a thick cloud, and your sins like a mist: come back to me; for I have taken up your cause.
Darby English Bible (DBY)
I have blotted out, as a thick cloud, thy transgressions, and, as a cloud, thy sins: return unto me; for I have redeemed thee.
World English Bible (WEB)
I have blotted out, as a thick cloud, your transgressions, and, as a cloud, your sins: return to me; for I have redeemed you.
Young's Literal Translation (YLT)
I have blotted out, as `by' a thick cloud, Thy transgressions, And as `by' a cloud thy sins, Return unto Me, for I have redeemed thee.
ஏசாயா Isaiah 44:22
| I have blotted out, | מָחִ֤יתִי | māḥâ | ma-HA |
| as a thick cloud, | כָעָב֙ | ʿāb | av |
| thy transgressions, | פְּשָׁעֶ֔יךָ | pešaʿ | peh-SHA |
| and, as a cloud, | וְכֶעָנָ֖ן | ʿānān | ah-NAHN |
| thy sins: | חַטֹּאותֶ֑יךָ | ḥaṭṭāʾâ | ha-ta-AH |
| return | שׁוּבָ֥ה | šûb | shoov |
| unto | אֵלַ֖י | ʾēl | ale |
| me; for | כִּ֥י | kî | kee |
| I have redeemed thee. | גְאַלְתִּֽיךָ׃ | gāʾal | ɡa-AL |
Read Full Chapter : ஏசாயா 44
தமிழ் வேதாகமம்