Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 1:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 1 1 நாளாகமம் 1:12

1 நாளாகமம் 1:12
பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.

Tamil Indian Revised Version
பத்ரூசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தோரியர்களையும் பெற்றான்.

Tamil Easy Reading Version
மேலும் மிஸ்ராயும் பத்ரூசியர், கஸ்லூகியர் கப்தோரியர் ஆகியோருக்கும் தந்தை (பெலிஸ்தியர்கள் கஸ்லூகியரிலிருந்து வந்தவர்கள்.)

திருவிவிலியம்
பத்ரூசியர், பெலிஸ்கியரின் மூல இனத்தவரான கஸ்லுகியர், கப்தோரியர்.

1 Chronicles 1:111 Chronicles 11 Chronicles 1:13

King James Version (KJV)
And Pathrusim, and Casluhim, (of whom came the Philistines,) and Caphthorim.

American Standard Version (ASV)
and Pathrusim, and Casluhim (from whence came the Philistines), and Caphtorim.

Bible in Basic English (BBE)
And the Pathrusim and the Casluhim and the Caphtorim (from whom came the Philistines).

Darby English Bible (DBY)
and the Pathrusim, and the Casluhim out of whom came the Philistines, and the Caphtorim.

Webster’s Bible (WBT)
And Pathrusim, and Casluhim, (of whom came the Philistines,) and Caphthorim.

World English Bible (WEB)
and Pathrusim, and Casluhim (from whence came the Philistines), and Caphtorim.

Young’s Literal Translation (YLT)
and the Pathrusim, and the Casluhim (from whom came out the Philistim), and the Caphtorim.

1 நாளாகமம் 1 Chronicles 1:12
பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லுூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.
And Pathrusim, and Casluhim, (of whom came the Philistines,) and Caphthorim.

וְֽאֶתwĕʾetVEH-et
פַּתְרֻסִ֞יםpatrusîmpaht-roo-SEEM
וְאֶתwĕʾetveh-ET
כַּסְלֻחִ֗יםkasluḥîmkahs-loo-HEEM
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
יָֽצְא֥וּyāṣĕʾûya-tseh-OO
מִשָּׁ֛םmiššāmmee-SHAHM
פְּלִשְׁתִּ֖יםpĕlištîmpeh-leesh-TEEM
וְאֶתwĕʾetveh-ET
כַּפְתֹּרִֽים׃kaptōrîmkahf-toh-REEM

இணை வசனம்

Deuteronomy 2:23
கர்த்தர் அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியப்பண்ண, இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினார்கள்.

Jeremiah 47:4
பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும் மீதியான சகாயரையெல்லாம் சங்காரம்பண்ணவும் வருகிற நாளிலே இப்படியாகும்; கப்தோர் என்னும் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் கர்த்தர் பாழாக்குவார்.

Amos 9:7
இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?


Tags பத்ரூசியரையும் பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லுூகியரையும் கப்தோரியரையும் பெற்றான்
1 நாளாகமம் 1:12 Concordance 1 நாளாகமம் 1:12 Interlinear 1 நாளாகமம் 1:12 Image