1 நாளாகமம் 11:12
இவனுக்கு இரண்டாவது அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன்.
Tamil Indian Revised Version
இவனுக்கு இரண்டாவது அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பெலசாலிகளில் ஒருவன்.
Tamil Easy Reading Version
அடுத்து அகோயைச் சேர்ந்த தோதாயின் மகன் எலெயாசார். இவன் மூன்று மாபெரும் வீரர்களில் ஒருவன்.
திருவிவிலியம்
அவரை அடுத்து அகோகியராகிய தோதோவின் மகன் எலயாசர்; இவர் மாவீரர் மூவருள் ஒருவர்.
King James Version (KJV)
And after him was Eleazar the son of Dodo, the Ahohite, who was one of the three mighties.
American Standard Version (ASV)
And after him was Eleazar the son of Dodo, the Ahohite, who was one of the three mighty men.
Bible in Basic English (BBE)
And after him was Eleazar, the son of Dodo the Ahohite, who was one of the three great fighters.
Darby English Bible (DBY)
And after him, Eleazar the son of Dodo, the Ahohite; he was one of the three mighty men.
Webster’s Bible (WBT)
And after him was Eleazar the son of Dodo, the Ahohite, who was one of the three mighties.
World English Bible (WEB)
After him was Eleazar the son of Dodo, the Ahohite, who was one of the three mighty men.
Young’s Literal Translation (YLT)
And after him `is’ Eleazar son of Dodo the Ahohite, he `is’ among the three mighty;
1 நாளாகமம் 1 Chronicles 11:12
இவனுக்கு இரண்டாவது அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன்.
And after him was Eleazar the son of Dodo, the Ahohite, who was one of the three mighties.
| וְאַֽחֲרָ֛יו | wĕʾaḥărāyw | veh-ah-huh-RAV | |
| אֶלְעָזָ֥ר | ʾelʿāzār | el-ah-ZAHR | |
| בֶּן | ben | ben | |
| דּוֹד֖וֹ | dôdô | doh-DOH | |
| הָֽאֲחוֹחִ֑י | hāʾăḥôḥî | ha-uh-hoh-HEE | |
| ה֖וּא | hûʾ | hoo | |
| בִּשְׁלוֹשָׁ֥ה | bišlôšâ | beesh-loh-SHA | |
| הַגִּבֹּרִֽים׃ | haggibbōrîm | ha-ɡee-boh-REEM |
இணை வசனம்
1 Chronicles 27:4
இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவன் வகுப்பிலே மிக்லோத் தளகர்த்தனாயிருந்தான்; அவன் வகுப்பிலே நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
2 Samuel 23:9
இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.
2 Samuel 23:17
கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்றுசொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.
2 Samuel 23:23
முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.
1 Chronicles 8:4
அபிசுவா, நாமான், அகோவா,
1 Chronicles 11:19
நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.
1 Chronicles 11:21
இந்த மூன்றுபேரில் அவன் மற்ற இரண்டுபேரிலும் மேன்மையுள்ளவனானதினால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமானமானவனல்ல.
Tags இவனுக்கு இரண்டாவது அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் இவன் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன்
1 நாளாகமம் 11:12 Concordance 1 நாளாகமம் 11:12 Interlinear 1 நாளாகமம் 11:12 Image