Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 11:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 11 1 நாளாகமம் 11:17

1 நாளாகமம் 11:17
தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.

Tamil Indian Revised Version
தாவீது பெத்லகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆசைகொண்டு, என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.

Tamil Easy Reading Version
அவனது சொந்த ஊரில் உள்ள தண்ணீர் மீது அவனுக்குத் தாகம் ஏற்பட்டது. எனவே, அவன் “பெத்லேகேம் வாசல் அருகேயுள்ள கிணற்று தண்ணீர் மீது எனக்குத் தாகமாய் உள்ளது. யாராவது ஒருவர் கொண்டுவந்து தரவேண்டும் என விரும்புகிறேன்” என்றான். அவன் உண்மையில் அந்த தண்ணீரின் மீது தாகம் கொள்ளவில்லை. எனினும் அவன் அவ்வாறு பேசிக்கொண்டான்.

திருவிவிலியம்
ஒருநாள் தாவீது, “பெத்லகேம் நுழைவாயிலில் உள்ள கிணற்று நீரில் கொஞ்சம் யாராவது குடிக்கக் கொடுத்தால் நலமாயிருக்கும்” என்று ஆவலுடன் கூறினார்.

1 Chronicles 11:161 Chronicles 111 Chronicles 11:18

King James Version (KJV)
And David longed, and said, Oh that one would give me drink of the water of the well of Bethlehem, that is at the gate!

American Standard Version (ASV)
And David longed, and said, Oh that one would give me water to drink of the well of Beth-lehem, which is by the gate!

Bible in Basic English (BBE)
And David, moved by a strong desire, said, If only someone would give me a drink of the water from the water-hole of Beth-lehem by the doorway into the town!

Darby English Bible (DBY)
And David longed, and said, Oh that one would give me to drink of the water of the well of Bethlehem, which is in the gate!

Webster’s Bible (WBT)
And David longed, and said, Oh that one would give me drink of the water of the well of Beth-lehem, that is at the gate!

World English Bible (WEB)
David longed, and said, Oh that one would give me water to drink of the well of Bethlehem, which is by the gate!

Young’s Literal Translation (YLT)
and David longeth, and saith, `Who doth give me to drink water from the well of Beth-Lehem, that `is’ at the gate!’

1 நாளாகமம் 1 Chronicles 11:17
தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
And David longed, and said, Oh that one would give me drink of the water of the well of Bethlehem, that is at the gate!

וַיִּתְאָ֥וwayyitʾāwva-yeet-AV
דָּוִ֖ידdāwîdda-VEED
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
מִ֚יmee
יַשְׁקֵ֣נִיyašqēnîyahsh-KAY-nee
מַ֔יִםmayimMA-yeem
מִבּ֥וֹרmibbôrMEE-bore
בֵּֽיתbêtbate
לֶ֖חֶםleḥemLEH-hem
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בַּשָּֽׁעַר׃baššāʿarba-SHA-ar

இணை வசனம்

Numbers 11:4
பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?

2 Samuel 23:15
தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.

Psalm 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

Psalm 63:1
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.

Psalm 143:6
என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.)

Isaiah 12:3
நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர்மொண்டுகொள்வீர்கள்.

John 4:10
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.

John 4:14
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.


Tags தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்
1 நாளாகமம் 11:17 Concordance 1 நாளாகமம் 11:17 Interlinear 1 நாளாகமம் 11:17 Image