Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 12:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 12 1 நாளாகமம் 12:1

1 நாளாகமம் 12:1
தாவீது கீசின் குமாரனாகிய சவுலினிமித்தம் இன்னும் மறைவாயிருக்கையில், சிக்லாகிலிருக்கிற அவனிடத்திற்கு வந்து,

Tamil Indian Revised Version
தாவீது கீசின் மகனாகிய சவுலால் இன்னும் மறைவாக இருக்கும்போது, சிக்லாகில் இருக்கிற அவனிடம் வந்து,

Tamil Easy Reading Version
தாவீது சிக்லாகில் இருக்கும்போது அவனிடம் வந்தவர்களின் பட்டியல்: கீசின் மகனாகிய சவுலுக்குப் பயந்து மறைந்துகொள்ளும் காலமது. இவர்கள் போரில் தாவீதிற்கு உதவினார்கள்.

திருவிவிலியம்
தாவீது, கீசின் புதல்வர் சவுலிடமிருந்து தப்பித் தலைமறைவாய் சிக்லாகு என்னுமிடத்தில் தங்கியிருக்கையில், அவரிடம் வந்தவர்கள் இவர்களே; அவர்கள் போரில் தோள் கொடுத்த ஆற்றல்மிகு படை வீரர்.

Title
தாவீதோடு சேர்ந்த துணிச்சல்காரர்கள்

Other Title
அரசர் தாவீதின் பென்யமின் குல ஆதரவாளர்

1 Chronicles 121 Chronicles 12:2

King James Version (KJV)
Now these are they that came to David to Ziklag, while he yet kept himself close because of Saul the son of Kish: and they were among the mighty men, helpers of the war.

American Standard Version (ASV)
Now these are they that came to David to Ziklag, while he yet kept himself close because of Saul the son of Kish; and they were among the mighty men, his helpers in war.

Bible in Basic English (BBE)
Now these are the men who came to David at Ziklag, while he was still shut up, because of Saul, the son of Kish; they were among the strong men, his helpers in war.

Darby English Bible (DBY)
Now these are they that came to David to Ziklag, while he kept still close because of Saul the son of Kish; and they were among the mighty men who helped him in the conflict;

Webster’s Bible (WBT)
Now these are they that came to David to Ziklag, while he yet kept himself close because of Saul the son of Kish: and they were among the mighty men, helpers of the war.

World English Bible (WEB)
Now these are those who came to David to Ziklag, while he yet kept himself close because of Saul the son of Kish; and they were among the mighty men, his helpers in war.

Young’s Literal Translation (YLT)
And these `are’ those coming in unto David to Ziklag, while shut up because of Saul son of Kish, and they `are’ among the mighty ones, helping the battle,

1 நாளாகமம் 1 Chronicles 12:1
தாவீது கீசின் குமாரனாகிய சவுலினிமித்தம் இன்னும் மறைவாயிருக்கையில், சிக்லாகிலிருக்கிற அவனிடத்திற்கு வந்து,
Now these are they that came to David to Ziklag, while he yet kept himself close because of Saul the son of Kish: and they were among the mighty men, helpers of the war.

וְאֵ֗לֶּהwĕʾēlleveh-A-leh
הַבָּאִ֤יםhabbāʾîmha-ba-EEM
אֶלʾelel
דָּוִיד֙dāwîdda-VEED
לְצִ֣יקְלַ֔גlĕṣîqĕlagleh-TSEE-keh-LAHɡ
ע֣וֹדʿôdode
עָצ֔וּרʿāṣûrah-TSOOR
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
שָׁא֣וּלšāʾûlsha-OOL
בֶּןbenben
קִ֑ישׁqîškeesh
וְהֵ֙מָּה֙wĕhēmmāhveh-HAY-MA
בַּגִּבּוֹרִ֔יםbaggibbôrîmba-ɡee-boh-REEM
עֹֽזְרֵ֖יʿōzĕrêoh-zeh-RAY
הַמִּלְחָמָֽה׃hammilḥāmâha-meel-ha-MA

இணை வசனம்

1 Samuel 27:2
ஆகையால் தாவீது தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின் குமாரனாகிய ஆகிஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்.

2 Samuel 1:1
சவுல் மரித்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறிய அடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டுநாள் அங்கே இருந்தபிற்பாடு,

2 Samuel 4:10
இதோ, ஒருவன் எனக்கு நற்செய்தி கொண்டுவருகிறவன் என்று எண்ணி, சவுல் செத்துப்போனான் என்று எனக்கு அறிவித்து, தனக்கு வெகுமானம் கிடைக்கும் என்று நினைத்தபோது, அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே.

1 Chronicles 8:33
நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.

1 Chronicles 9:39
நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.

1 Chronicles 11:10
கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்கும்படி அவன் வசமாயிருந்து ராஜ்யபாரம்பண்ணுகிற அவனிடத்திலும், சகல இஸ்ரவேலரிடத்திலும், வீரதத்துவத்தைப் பாராட்டின பிரதான பராக்கிரமசாலிகளும்,

1 Chronicles 11:19
நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள்.

1 Chronicles 11:24
இவைகளை யோய்தாவின் குமாரனான பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாய் இருந்தான்.


Tags தாவீது கீசின் குமாரனாகிய சவுலினிமித்தம் இன்னும் மறைவாயிருக்கையில் சிக்லாகிலிருக்கிற அவனிடத்திற்கு வந்து
1 நாளாகமம் 12:1 Concordance 1 நாளாகமம் 12:1 Interlinear 1 நாளாகமம் 12:1 Image