Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 12:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 12 1 நாளாகமம் 12:22

1 நாளாகமம் 12:22
அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள்.

Tamil Indian Revised Version
அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனிதர்கள் அவனிடம் வந்து சேர்ந்ததால், அவர்கள் தேவசேனையைப்போல பெரிய சேனையானார்கள்.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் வீரர்கள் தாவீதிற்கு உதவ வந்தனர். எனவே தாவீதிடம் ஒரு பெரியப் பலமிக்க படை இருந்தது.

திருவிவிலியம்
இவ்விதமாகத் தாவீதுக்கு உதவிசெய்வோர் ஒவ்வொரு நாளும் அவரிடம் வந்துசேர்ந்துகொண்டே இருந்தனர். எனவே, அவர்கள் கடவுளின் படையெனப் பெரும்படை ஆயினர்.

1 Chronicles 12:211 Chronicles 121 Chronicles 12:23

King James Version (KJV)
For at that time day by day there came to David to help him, until it was a great host, like the host of God.

American Standard Version (ASV)
For from day to day men came to David to help him, until there was a great host, like the host of God.

Bible in Basic English (BBE)
And from day to day more supporters came to David, till he had a great army like the army of God.

Darby English Bible (DBY)
For day by day there came [men] to David to help him, until it was a great camp, like the camp of God.

Webster’s Bible (WBT)
For at that time day by day there came to David to help him, until it was a great host, like the host of God.

World English Bible (WEB)
For from day to day men came to David to help him, until there was a great host, like the host of God.

Young’s Literal Translation (YLT)
for at that time, day by day, they come in unto David to help him, till it is a great camp, like a camp of God.

1 நாளாகமம் 1 Chronicles 12:22
அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள்.
For at that time day by day there came to David to help him, until it was a great host, like the host of God.

כִּ֚יkee
לְעֶתlĕʿetleh-ET
י֣וֹםyômyome
בְּי֔וֹםbĕyômbeh-YOME
יָבֹ֥אוּyābōʾûya-VOH-oo
עַלʿalal
דָּוִ֖ידdāwîdda-VEED
לְעָזְר֑וֹlĕʿozrôleh-oze-ROH
עַדʿadad
לְמַֽחֲנֶ֥הlĕmaḥăneleh-ma-huh-NEH
גָד֖וֹלgādôlɡa-DOLE
כְּמַֽחֲנֵ֥הkĕmaḥănēkeh-ma-huh-NAY
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

இணை வசனம்

Genesis 32:2
யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.

Joshua 5:14
அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புறவிழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.

2 Samuel 2:2
அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரானான அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்திற்குப் போனான்.

2 Samuel 3:1
சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும்; நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப் போனார்கள்.

Job 17:9
நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.

Psalm 148:2
அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.


Tags அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால் அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள்
1 நாளாகமம் 12:22 Concordance 1 நாளாகமம் 12:22 Interlinear 1 நாளாகமம் 12:22 Image