Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 13:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 13 1 நாளாகமம் 13:12

1 நாளாகமம் 13:12
அன்றையதினம் தேவனுக்குப்பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,

Tamil Indian Revised Version
அன்றையதினம் தேவனுக்கு பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடம் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,

Tamil Easy Reading Version
தாவீது அன்று தேவனுக்குப் பயந்தான். தாவீது, “தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை இங்கு என்னிடம் என்னால் கொண்டுவர முடியாது!” என்றான்.

திருவிவிலியம்
அந்நாளில் தாவீது கடவுளுக்கு அஞ்சி, “கடவுளின் பேழையை என்னிடம் கொண்டுவருவது எப்படி?” என்று சொல்லி,

1 Chronicles 13:111 Chronicles 131 Chronicles 13:13

King James Version (KJV)
And David was afraid of God that day, saying, How shall I bring the ark of God home to me?

American Standard Version (ASV)
And David was afraid of God that day, saying, How shall I bring the ark of God home to me?

Bible in Basic English (BBE)
And so great was David’s fear of God that day, that he said, How may I let the ark of God come to me?

Darby English Bible (DBY)
And David was afraid of God that day, saying, How shall I bring the ark of God to me?

Webster’s Bible (WBT)
And David was afraid of God that day, saying, How shall I bring the ark of God home to me?

World English Bible (WEB)
David was afraid of God that day, saying, How shall I bring the ark of God home to me?

Young’s Literal Translation (YLT)
And David feareth God on that day, saying, `How do I bring in unto me the ark of God?’

1 நாளாகமம் 1 Chronicles 13:12
அன்றையதினம் தேவனுக்குப்பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,
And David was afraid of God that day, saying, How shall I bring the ark of God home to me?

וַיִּירָ֤אwayyîrāʾva-yee-RA
דָוִיד֙dāwîdda-VEED
אֶתʾetet
הָ֣אֱלֹהִ֔יםhāʾĕlōhîmHA-ay-loh-HEEM
בַּיּ֥וֹםbayyômBA-yome
הַה֖וּאhahûʾha-HOO
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
הֵ֚יךְhêkhake
אָבִ֣יאʾābîʾah-VEE
אֵלַ֔יʾēlayay-LAI
אֵ֖תʾētate
אֲר֥וֹןʾărônuh-RONE
הָֽאֱלֹהִֽים׃hāʾĕlōhîmHA-ay-loh-HEEM

இணை வசனம்

Numbers 17:12
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.

1 Samuel 5:10
அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.

1 Samuel 6:20
இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,

1 Kings 8:27
தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

Job 25:5
சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.

Psalm 119:120
உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.

Isaiah 6:5
அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

Matthew 25:24
ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடின இருதயமுள்ள மனுஷன் என்று அறிவேன்.

Luke 5:8
சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.


Tags அன்றையதினம் தேவனுக்குப்பயந்து தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி
1 நாளாகமம் 13:12 Concordance 1 நாளாகமம் 13:12 Interlinear 1 நாளாகமம் 13:12 Image