Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 13:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 13 1 நாளாகமம் 13:4

1 நாளாகமம் 13:4
இந்தக் காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மையாயிருந்தபடியால், சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
இந்தக் காரியம் எல்லா மக்களின் பார்வைக்கும் சரியாக இருந்ததால், சபையார்கள் எல்லோரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் தாவீது சொன்னதை ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் அனைவரும் இதுவே செய்வதற் கேற்ற சரியான செயல் என்று எண்ணினர்.

திருவிவிலியம்
இது அனைவருக்கும் நலமென்று தோன்றியதால் சபையோர் அனைவரும் அவ்வாறே செய்ய இசைந்தனர்.⒫

1 Chronicles 13:31 Chronicles 131 Chronicles 13:5

King James Version (KJV)
And all the congregation said that they would do so: for the thing was right in the eyes of all the people.

American Standard Version (ASV)
And all the assembly said that they would do so; for the thing was right in the eyes of all the people.

Bible in Basic English (BBE)
And all the people said they would do so, for it seemed right to them.

Darby English Bible (DBY)
And all the congregation said that they should do so; for the thing was right in the eyes of all the people.

Webster’s Bible (WBT)
And all the congregation said that they would do so: for the thing was right in the eyes of all the people.

World English Bible (WEB)
All the assembly said that they would do so; for the thing was right in the eyes of all the people.

Young’s Literal Translation (YLT)
And all the assembly say to do so, for the thing is right in the eyes of all the people.

1 நாளாகமம் 1 Chronicles 13:4
இந்தக் காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மையாயிருந்தபடியால், சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.
And all the congregation said that they would do so: for the thing was right in the eyes of all the people.

וַיֹּֽאמְר֥וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
כָֽלkālhahl
הַקָּהָ֖לhaqqāhālha-ka-HAHL
לַֽעֲשׂ֣וֹתlaʿăśôtla-uh-SOTE
כֵּ֑ןkēnkane
כִּֽיkee
יָשַׁ֥רyāšarya-SHAHR
הַדָּבָ֖רhaddābārha-da-VAHR
בְּעֵינֵ֥יbĕʿênêbeh-ay-NAY
כָלkālhahl
הָעָֽם׃hāʿāmha-AM

இணை வசனம்

1 Samuel 18:20
சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.

2 Samuel 3:36
ஜனங்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள்; அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்ததெல்லாம் சகல ஜனங்களுக்கும் நலமாய்த் தோன்றினது.

2 Chronicles 30:4
இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய்க் காணப்பட்டது.

Esther 8:5
ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதினகட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும்.


Tags இந்தக் காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மையாயிருந்தபடியால் சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள்
1 நாளாகமம் 13:4 Concordance 1 நாளாகமம் 13:4 Interlinear 1 நாளாகமம் 13:4 Image